இளவரசர் வில்லியமின் திருமணத்தில் பாதுகாப்பு செலவுகள் மட்டும் இவ்வளவா ?

சுமார் ஒரு லட்சம் பேர் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிற பிரித்தானிய இளவரசர் ஹரி- மேகன் தம்பதியினரின் திருமணம் இம்மாதம் 19 ம் திகதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

இன்னிலையில் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அரச குடும்ப விடையங்கள் வெளிவருவது மிகவும் கடினம் பல கட்டுப்பாடுகளைத் தாண்டி கசிந்திருக்கும் விடயம் இந்த திருமணத்துக்கான பாதுகாப்பு செலவுகள் தான்

சுமார் 6.35 மில்லியன் யூரோக்கள் என வெளியாகியுள்ள இந்த பாதுகாப்பு செலவுகள் உலகையே ஆச்சர்யபட வைத்துள்ளது. இதர செலவு விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது

ஒரு யூரோவின் பெருமதி இலங்கை மதிப்பில் ரூபாய் 189.50 சதம்

இந்திய ரூபாயில் 79.94 சதம்

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...