டயானாவின் நினைவால் வாடும் மணமகன்

இளவரசர் வில்லியம் தனது திருமண நாளில் தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்த முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 19 திகதி மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ள இளவரசர் வில்லியமின் திருமணம் தொடர்பில் நாளொரு செய்திகள் வந்தவன்னம் உள்ளன அகந்த வகையில் இந்த செய்தியும் கசிந்திருக்கிறது

விபத்தில் காலமான முன்னால் உலக அழகியின் பிரித்தானிய இளவரசியுமான டயானாவின் இளைய மகனான வில்லியம் தனது தாயார் மீது அதிக பாசம் வைத்துள்ளார் இதன் காரணமாகவே அவர்களது திருமண மோதிரத்தில் தனது தாயார் டயானாவில் மோதிரத்தில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு கற்களை கொண்டே தனது திருமண. மோதிரத்தை தயாரித்துள்ளார் இது தனது தாயார் தன்னுடனேயே இருப்பது போன்ற நினைவை தரும் என்றும் அவர் நம்புகிறார்

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...