08-05-2018 செவ்வாய்க்கிழமை இன்றைய ராசிபலன்கள்

08-05-2018 செவ்வாய்க்கிழமை
விளம்பி வருடம் சித்திரை 25
இன்று தேய்பிறை

அட்டமி -மாலை 6:34 வரை
திருவோணம் – காலை 5:57 வரை
இராகு காலம் : 2:55-4:25 வரை
நல்ல நேரம் : 10:25-11:55 வரை
எம கண்டம் : 8:55-10:25 வரை
குளிகண் 11:55-1:25 வரை

இன்றைய ராசிபலன்கள்

மேஷம் :


எடுத்துகொண்ட காரியங்கள் தாமதிக்கலாம் பணியிடத்தில் மனஸ்தாபங்கள் உண்டாகலாம் வார்த்தைகளை நிதானமாக இருக்கட்டும் குடும்பத்தில் அமைதி நிலவும் மாணவர்கள் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் போக்குவரத்தில் கவனமாக இருத்தல் வீண் பிரச்சினைகளை குறைக்கலாம்

ரிஷபம் :


வெற்றிகரமான நாளாக இருக்கும் எடுத்துகொண்ட காரியங்கள் எதிர்பாராத வெற்றிகளைத் தரும் குடும்பத்தில் அமைதி நிலவும் பெண்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் சில தடைபட்டிருந்த காரியங்கள் திடீர் வெற்றிகளை தேடி வரும் கட்ட தெய்வ வழிபாடு நன்மையைத் தரும்

மிதுனம் :


உயர்வான நாளாக அமையும் குடும்ப உறவுகளுக்கிடையில் நல்ல புரிந்துணர்வும் மகிழ்ச்சியும் நிலவும் சுப காரியங்கள் நடந்தேறும் குடும்பத்தினரின் உடல் ஆரோக்கியம் சிறப்பானதாகவே இருக்கும்
தொழில் இடத்தில் நற்பெயர் கிடைக்கும் எடுத்த காரியங்கள் பூரண வெற்றியடையும் என்பதால் எந்த காரியங்களையும் துணிவுடன் ஆரம்பிக்கலாம்

கடகம் :


பரிட்சார்த்த முடிவுகளை தடங்கள் இன்றி முன்னெடுக்கலாம் அவை முழுமையான வெற்றியைத் தேடித்தரும் வெற்றிகரமான நாளாக அமையும் இன்றைய நாளில் குடும்ப உறவுகளுக்கு இடையில் நல்ல புரிந்துணர்வு காணப்படும் இரவில் மின்சார உபகரணங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது மிக மிக அவசியம் இதன் மூலம் பல ஆபத்துகளை தவிர்க்கலாம்

சிம்மம் :


நீண்ட நாள் பகை விலகும் புதிய நண்பர்களின் வரவு அதிகரிக்கும் உடல் நிலையில் சற்று தளர்வாக இருந்தாலும் அது உங்கள் அன்றாட செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது கணவன் மனைவிக்கிடையே வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் இன்று செவ்வாய்க்கிழமை ஆகையால் அம்மனை வழிபடுவது சிறந்ததாகும்

கன்னி :


மனதில் சிறு பதட்டம் நிலவும் தேவையில்லாத அந்த பதட்டத்தை கடந்து வருவது உங்கள் நாளை சிறப்பானதாக மாற்றும் திடீர் பிரச்சினை ஏற்பட காத்திருப்பதால் பிறருடன் அவதானமாக கருத்துக்களை பகிர்வது நல்லது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் திடீர் பயண வாய்ப்புகளால் வீண் அலைச்சல் பணச் செலவு ஏற்படும்

துலாம் :


நீண்ட நாள் ஓய்வின்றி உழைக்கும் உங்களுக்கு இன்று நல்ல ஓய்வு கிடைக்கும் தொடர்ந்து உழைத்து வரும் விவசாயிகள் இன்று ஓய்வில் இருப்பது தொடர்ந்து உழைக்க உந்து சக்தியாக அமையும் மன அமைதி நிலவும் குடும்ப உறவுகளுடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சியை ஏற்பட்த்தும் மாணவர்கள் கல்வி சற்று மந்தகதியில் இருக்கும் குல தெய்வ வழிபாடு எதிர் காலத்தை சிறப்பிக்கும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

விருச்சிகம் :


இன்று லாபகரமான நாளாக அமையும் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான நாள் திடீர் பண வரவுகள் வர வாய்ப்பு உண்டு நீண்ட கால கடன்கள் வசூலாகும் உடல் நலனில் அக்கறை கொள்வது நல்லது குடுமத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் இன்றிலிருந்து மெல்ல குறைந்து வரும் இஷ்ட்ட தெய்வ வழிபாடு மிக மிக அவசியம் காலை மாலை விளக்கேற்றி வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நடக்கும் மாணவர்கள் கல்வியில் திடீர் சறுக்கல்கள் வரலாம் அவதானமாக இருக்கவும்

தனுசு :


எதிர் பார்த்திருக்க உதவுகள் கிட்டும் நாள் இன்று உறவுகளோடு அன்பாக இருத்தல் பிரச்சினைகளை குறைக்கும் திடீர் பணங்கள் அதன் மூலமான செலவுகளுக்கு வாய்ப்புகள் உண்டு எச்சரிக்கையாக இருந்தால் தடைகளை தாண்டி வரலாம் குடும்பத்தோடு அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது சிறப்பாக அமையும் மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றமும் ஆசிரியர்களிடம் இருந்து பாராட்டுக்களும் கிடைக்கும் போட்டிகளில் பங்குபெறும் மாணவர்கள் வெற்றி பெறுவர்

மகரம் ;


எல்லோரோடும் அன்பாக நடந்துகொள்வீர்கள் பகைவனை கூட அனுசரித்து போவீர்கள் பரிசு பொருட்கள் கிடைக்கும் பணியிடத்தில் உற்சாகமாக இயங்குவீர்கள் நீண்ட கால நோய்கள் குணமாக ஆரம்பிக்கும் பண வரவு அதிகரிக்கும் கணவன் மனைவிக்கிடையில் நல்ல புரிந்துணர்வு இருக்கும் மாணவர்களின் கல்வி சிறக்கும்

கும்பம் :


எடுத்துக் கொண்ட விடயங்களில் தடங்கள்கள் ஏற்படும் தொடர் முயற்சியால் அவை வெற்றி தரும் தன்னம்பிக்கை அதிகம் தேவைப்படும் நாள் இன்று இஷ்ட்ட தெய்வ வழிபாடு கைகொடுக்கும் செவ்வாய்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வந்தால் குறைகள் நீங்கும் குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் உங்களால் ஏற்படலாம் பொறுமையாக எந்த விடயத்தையும் கையாள்வது அவசியம் மாணவர்கள் கல்வி நிலையில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழும்

மீனம் :


கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இருந்து வந்த பிரச்சினைகள் படிபடியாக குறையும் எதிலும் அவதானம் அவசியம் எந்த முடிவுகளையும் பல தடவை யோசித்து எடுப்பது வெற்றியைத் தரும் குடும்பத்தில் நிலவி வரும் துன்பம் படிபடியாக குறையும் பூக்களைக் கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வந்தால் மனதுக்கு நிம்மதி கிடைக்கும் நேர்ம் கிடைக்கும் பொழுதுகளில் தூங்கி எழுந்தால் உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் எதிர்பாரா வெற்றி கிடைக்கும் போட்டி நிகழ்வுகளில் பரிசில்கள் கிடைக்கும்
வாக்குறுதிகள் கொடுப்பதை இந்த நாட்களில் தவிர்த்தல் நல்லது

சுபம்

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...