தம்பியின் மனைவியை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்த அண்ணனின் வெறிச்செயல் – இந்தியாவில் சம்பவம்

திடீரென காணமல் போயிருந்த மூன்று வயது குழ்னதையின் தாயாரை தேடிய பொழுது அவர் இரண்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு இரு சாக்கு பைகளில் கட்டி புதருக்குள் வீசப்பட்டிருந்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தை பரபரப்பாக்கியுள்ளது.

குறித்த சம்பவம் தமிழ் நாட்டின் திருவாரூர் மாவட்டம் மேலாளவந்தசேரியை சேர்ந்த ஜோசப் ராஜசேகர் இவரது மனைவி எஸ்தர் இருவரும் திருமணம் முடித்து ஒரு குழந்தையும் உள்ள நிலையில் கணவன் ஜோசப் தொழிலுக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார் இந்த நிலையில் திடீரென காணாமல் போயிருந்த எஸ்தர் தொடர்பில் குடும்பத்தார் சிங்கப்பூரில் இருக்கும் ஜோசப்புக்கு அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து. ஊருக்கு வந்த ஜோசப் பொலீசில் முறைபாடு செய்து விசாரணைகள் ஆரம்பித்தன குடும்ப அங்கத்தவர்கள் அயலவர்கள் என விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டது இன்னிலையில் ஜோசப்பின் அண்ணனிடம் விசாரித்த பொலிஸாருக்கு அவரது பதில்கள் முன்னுக்கு பின் முரனானதாக இருக்கவே பொலிசார் அவரை தீவிரமாக விசாரித்தனர் இதன் போது சொத்து தகராரில் தம்பியின் மனைவி எஸ்தரை வெட்டி கொலை செய்து  அவரது உடலை கண்டம் துண்டமாக வெட்டி இரண்டு சாக்குகளில் போட்டு மேலாளாவந்தசேரி ஆற்றங்கரையில் வீசி சென்றதாக தெரிவித்தார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...