தோனியை ஆதரித்த சச்சின்- உலக கிண்ணத்தை சச்சினுக்கு சமர்பித்த தோனி

51

தோனியின் தலைமைத்துவ பண்பை முதலில் இனம்கண்டவர்களில் முதன்மையானவர் சச்சின் டெண்டுல்கள் என பலரும் புகழ்ந்துள்ளனர் .

2007 ம் ஆண்டு டிராவிட் தலைமையிலான அணி உலக கோப்பையில் தோல்வி அடைந்து வெளியேறிய போது அடுத்த அணித்தலைவருக்கான தேடல் இந்திய அணியில் துவங்கியது இதன் போது அணியில் பல சிரேஸ்ட்ட வீரர்கள் இருந்தும் சச்சின் உட்பட தலைவர் பதவி தோனிக்கு வழங்கப்பட்டது.

இதன் போது தோனியை தலைவர் பதவிக்கு ஆதரித்தவர்களின் சச்சினும் ஒருவர் தோனியில் பொறுமையும் நிதானமும் அத்தோடு விளையாட்டை கைகொண்ட விதமும் சச்சினை வியக்க வைத்திருக்கிறது  பின்னர் களத்தடுப்பு வீரர்களை பந்துவீச்சுக்கு ஏற்ப நிறுத்துவது தொடர்பில் சச்சினின் ஆலோசனைகளை பின்பற்றிய தோனி

பின்னாளில் கூல் கேப்டன் ஆனதுடன் இந்திய அணிக்கு எல்லாவிதமான போட்டிகளிலும் வெற்றிக் கோப்பைகளை பெற்றுக் கொடுத்துள்ளார் இந்திய அணி வென்ற உலக கிண்ணத்தை தோனி சச்சினுக்கு சமப்பித்திருந்தமை குறிப்பிடத் தக்கது .

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...