Daily Archives

13/05/2018

பராதிராஜாவை பழிவாங்குகின்றனர் – வைரமுத்து

இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு செய்யப்பட்டது, பழிவாங்கும் செயல் என கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த சினிமா படத்தொடக்க விழாவில் இயக்குனர் பாரதிராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது…

ஐ.பி.எல் தொடரில் கலக்கி வரும் இளம் வீரர்கள்…

ஐபிஎல் தொடரில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், ரிஷப் பாந்த் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ,ந்திய கிரிக்கெட் அணியில் நெடுங்காலமாக தோனி விக்கெட் கீப்பராக ஆதிக்கம் செலுத்தி…

கூகுள் மேப்ஸின் புதிய நுண்ணறிவு தொழில்நுட்பம்

கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு புது அனுபவத்தை வழங்குகிறது. கூகுள் I/O 2018 நிகழ்வில் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் விவரிக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு…

இம்ரான் கான் மீது மத இழிவுபடுத்தல் குற்றச்சாட்டின் பேரில் வழக்கு

சிவபெருமான் உருவத்தில் இம்ரான் கான் படம் சித்தரிக்கப்பட்டது இந்துக்களின் மனதை புண்படுத்தியதால், இன்ரான்கான் மீது எம்.பி. ரமேஷ் லால் மத அவமதிப்பு புகாரளித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின்…

ரஜினி ஆதரவு திரட்டும் நோக்கில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்

சுப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பதால், தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் இன்று இளைஞர் அணி நிர்வாகிகளை…

தனியார் பேரூந்து கட்டணங்கள் 20 வீதத்தினால் எகிறுகின்றதா?

தனியார் பேருந்து சேவைகளின் கட்டணத்தை 20% அதிகரிக்க வேண்டுமென மாகணங்களுக்கிடையான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவில் இருந்து 15 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனவும் குறித்த…

எச்சரிக்கை ! தமிழகத்தை தாக்கும் புற்று நோய்

தமிழ் நாட்டை புற்று நோய் தாக்க உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நகர பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். மும்பையை சேர்ந்த சர்வதேச மக்கள் அறிவியல்…

ச்சீ ச்சீ காதலிலும் லஞ்சமா?

சீனாவில் காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்காக காதலிக்கு 4 கோடிக்கு மேல் பணம் கொடுக்க சூட்கேஸ் நிறைய பணம் கொண்டு வந்த காதலனை பொலிசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். சீனாவின் ஹன்ங்ஜே பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு கடந்த திங்கட் கிழமை இரவு…

ரணிலே 2020ம் ஆண்டின் ஜனாதிபதி வேட்பாளர்

எதிர்வரும் 2020ம் அண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவையே தெரிவு செய்ய வேண்டுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிச சார்பில் களமிறக்கக்கூடிய…

சுதந்திரக் கட்சியை கோதபாயவினால் மட்டுமே வழி நடத்த முடியும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவினால் மட்டுமே வழிநடத்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பின்வருமாறு கருத்து தெரிவித்தார். அரசாங்கத்தில் இருந்து…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...