13 – 05 – 2018 ஞாயிறு இன்றைய ராசிபலன்கள் !

47

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018
விம்பி சித்திரை 30


பிரதோசம், முகூர்த்தநாள்
நல்ல நேரம்
காலை: 8:00 – 9:00
மாலை: 2:00 – 3:00
இராகுகாலம் பகல்: 4:30 – 6:00 இரவு: 7:30 – 9:00
குளிகைபகல் 3:00 4:30  இரவு 9:00 10:30
எமகண்டம் பகல்: 12:00 – 1:30. இரவு: 6:00 – 7:30
திதி ; த்ரயோதசி, இரவு 8:46
நட்சத்திரம் ; ரேவதி, பகல் 12:18
சந்திராஷ்டமம்உத்ரம், அஸ்தம்
பரிகாரம்வெல்லம்
சூலம்மேற்கு

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

நல்ல உடல் வடிவை பெறுவதற்கு பிட்னெஸும் எடை குறைப்பு முயற்சிகளும் உதவும். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் எதிர்காலத்துக்கு திட்டமிடாமல் வெளியில் சுற்றுவதில் அதிக நேரத்தை செலவிடுவதால் உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். காதலில் மனவேதனையை இன்றைக்கு ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமே திருமண பந்தமல்ல. ஒருவருடன் ஒருவர் போதுமான நேரத்தையும் செலவிட வேண்டும்.

ரிஷபம்

உங்களின் மாலை நேரத்தை பிள்ளைகள் பிரகாசமாக்குவார்கள். டல்லான அதிக வேலை மிக்க நாளுக்கு விடை கொடுக்க அருமையான டின்னருக்கு திட்டமிடுங்கள். அவர்கள் உடனிருப்பது உங்கள் உடலுக்கு ரீசார்ஜ் செய்வதாக இருக்கும். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். சரியான நேரத்தில் செய்யும் உதவியால் ஒருவரின் வாழ்வைக் காப்பாற்றுவீர்கள். அந்தச் செய்தி உங்கள் குடும்பத்தினரை பெருமை அடையச் செய்து உற்சாகம் கொடுக்கும். இன்று காதலில் விழுவது கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருங்கள். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். ஷாப்பிங் செல்லும்போது உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

மிதுனம்

ஹாபியில் அல்லது நீங்கள் ஆனந்தமாகும் செயல்களைச் செய்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். குழந்தைகள் அல்லது உங்களைவிட குறைந்த அனுபவம் உள்ளவர்களிடம் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். எல்லைகளற்றது காதல், தடைகளற்றது காதல் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் அதனை நீங்கள் அனுபவித்து உணரும் நாளிது. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இனிமையான மாலை பொழுதை செலவிடுவீர்கள்.

கடகம்

அதிகம் ஸ்ட்ரெயின் செய்து கொள்வதைத் தவிர்த்திடுங்கள். அது அழுத்தத்தை அதிகரித்து களைப்படையச் செய்துவிடும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். குடும்ப பொறுப்புகள் கூடும்- மனதில் டென்சனை ஏற்படுத்தும். உங்களுக்கு கடினமான வேலை இருப்பதால் ரொமான்ஸில் பின்னடைவு இருக்கும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். உங்கள் துணை திருமண பந்தம் பலவீனமாக இருப்பது போல உணரலாம். எனவே துணைவர்/துணைவி மேல் அக்கரை செலுத்துங்கள்.

சிம்மம்

இன்று உங்கள் உடல் லனையும் தோற்றத்தையும் இம்ப்ரூவ் பண்ணுவதற்கான செயல்களை செய்ய போதிய நேரம் கிடைக்கும். விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம் – அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும். உங்கள் அன்புக்குரியவரிடம் உங்கள் காதலை பகிர்ந்தால் இன்று உங்கள் அவர் உங்கள் தேவதையாக மாறுவார். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். திருமணத்துக்கு பிறகு காதல் சாத்தியமா என தோன்றலாம் ஆனால் இன்று நாள் முழுவது அது சாத்தியம் என உங்களுக்கு தோன்றும்.

கன்னி

பொறுமையை இழக்காதீர்கள், குறிப்பாக நெருக்கடியான நேரங்களில். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. மாலையில் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எதிர்பார்த்ததைவிட நல்லதாக இருக்கும். இன்று உங்கள் டார்லிங்கின் மனநிலை ஊசலாட்டத்தில் இருப்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பது உங்களுக்கு இன்று தோன்றலாம் எனவே பொறுமை தேவை.

துலாம்

துறவு நிலையில் உள்ள ஒருவரின் தெய்வீக சிந்தனை உங்களுக்கு ஆறுதலையும் சவுகரியத்தையும் கொடுக்கும். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். உங்களை மகிழ்விக்க, குழந்தைகள் தங்களால் ஆனதைச் செய்வார்கள். மனதிற்கு இனியவரிடம் குழப்பமான விஷயங்களை சொல்லாதீர்கள். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். சூடான வாக்குவாததுக்கு பிறகு, இணக்கமாகி உங்கள் துணையுடன் இனிமையாக மாலை பொழுதை கழிப்பீர்கள்.

விருச்சிகம்

உங்களின் அபரிமிதமான சிந்தனை திறன், இயலாமையை எதிர்த்துப் போரிட உதவும். பாசிடிவ் சிந்தனைகளின் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சினையை நீங்கள் சமாளிக்க முடியும். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். நெருங்கிய உறவினர் அதிக கவனத்தை எதிர்பார்ப்பார். ஆனால் ஆதரவாக அக்கறையாக இருப்பார். செக்ஸியான அப்பீல் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். உங்களுக்குள் நிகந்த சிறு ஊடலை மறந்து உங்கள் வாழ்க்கை துணை அன்புடன் தழுவிக்கொள்வார்.

தனுசு

உடல் நலப் பிரச்சினை காரணமாக ஒரு முக்கியமான வேலையை முடிக்க உங்களால் போக முடியாது என்பதால் ஒரு பின்னடைவை சந்திப்பீர்கள். ஆனால் உங்களை முன்னெடுத்துச் செல்ல சரியான வழியை பயன்படுத்துங்கள். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் – எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்களுடனான் ஆக்டிவிட்டிகள் ஆனந்தமாக இருக்கும் – ஆனால் நீங்களாக முன்வந்து செலவு செய்யாதீர்கள் – இல்லாவிட்டால் வீட்டுக்கு காலி பாக்கெட்டுடன் செல்வீர்கள். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் – நிறைவேற்றுவதற்கு கஷ்டமான வாக்குறுதிகளை அளிக்காதீர்கள். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். நெடு நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் இன்று அதிக நேரம் செலவிடுவீர்கள்.

மகரம்

உங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்த உதவும் செயல்களை நீங்கள் செய்ய வேண்டும். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். முதியவர்களும் குடும்பத்தினரும் அன்பும் கவனமும் காட்டுவார்கள். காதலில் இன்று உங்களுக்கு மிக அதிர்ஷ்டமான நாள். உங்கள் நீண்ட நாள் ஆசையை உங்கள் துணை இன்று சர்ப்ரைசாக நிறைவேற்றுவார். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். இன்று உங்கள் துணையின் வெகுளித்தனமான செயல்கள் உங்கள் நாளை மகிழ்ச்சி மிக்கதாக ஆக்கும்!

கும்பம்

குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் தனிமை உணர்வில் இருந்து விடுபடுங்கள். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். உறவினர்கள் ஆதரவளித்து உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தை தூக்கிவிடுவார்கள். காதல் வாழ்க்கை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. இன்று, உங்கள் துணையுடன் வேளியே சென்று உல்லாசமாக பொழுதை கழிப்பீர்கள்.

மீனம்

உடல் வலிகளும் ஸ்ட்ரெஸ் தொடர்பான பிரச்சினைகளும் வரக் கூடும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். ரகசிய விவகாரங்கள் நற்பெயரை கெடுத்துவிடும். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். தினசரி தேவைகளை கவனிக்க தவறியதால் இன்று மன அழுத்தம் ஏற்படும். அது உணவு, சுத்தம் செய்து, வீட்டு வேலை போன்ற விஷயமாகவும் இருக்கலாம்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...