27 வருடங்களின் பின்னர் நட்டு வைத்தவரை அடையாளம் கண்டது ஆலமரம் – கிளைகளை அசைத்து வரவேற்றது ! கரூரில் சம்பவம் …

113

பதினோரு வயதில் தான் வைத்த மரக்கன்றை 27 வருடங்களின் பின்னர் போய் பார்த்த இளைஞர் பூரிப்படைந்துள்ளார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் புஞ்சை கடன்பன்குறிச்சி என்ற கிராமத்தில் மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சாதிக் அலி தான் பதினோராவது வயதில் பாடசாலையில் நட்டு வைத்த முதல் ஆலமரக் கன்று வளர்ந்து விருட்சம் விட்டு நிற்பதை பார்த்து பூரிப்படைந்துள்ளார் மேற்படி சம்பவம் பரபரப்பாகியுள்ளது .

சாதிக் அலி இன்றளவும் பல மரக்கன்றுகளை நாட்டியும் பல்வேறு சமூக சேவைகளையும் செய்துவரும் அவர் எதிர்பாராத விதமாக தான் படித்த பாடசாலைக்கு செல்ல நேரிட்ட போது தான் நட்டு வைத்த ஆலமரம் ஆடி அசைவதை பார்த்து தன்னை அம்மரம் நினைவு வைத்து என்னை வரவேற்கிறது என்றும் நெகிழ்ந்துள்ளார்

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...