Take a fresh look at your lifestyle.

பாட்டி வடை சுட்ட கதைதானாம் இரும்புத் திரை கதை!

நடிகர் சங்க செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் விளங்கும் நடிகர் விஷால் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் இரும்புத்திரை இதில் இவருக்கு ஜோடி சமந்தா

அண்மையில் இரும்புத்திரை இந்த திரைப்படத்தில் அப்படியொன்றும் புதுமை இல்லை என்றும் சுறுக்கமக சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் பாட்டி வடை சுட்ட கதை தான் இரும்புத்திரை என்றும் சொல்லப் படுகிறது

இரும்புத்திரை கதை

சமூகத்தில் நடக்கும் சிறுசிறு பிரச்சினைகளைக் கண்டு கொந்தளிக்கும் ஒரு ராணுவ அதிகாரி. அவர், தன் தங்கையின் திருமணத்தை நடத்தக் குறுக்குவழியில் பணம் பெறுகிறார். அதை இடைமறித்து அபகரிக்கிறது ஓர் ஆன்லைன் ஹேக்கிங் கும்பல்.

அந்த ஹேக்கர்களின் தலைவனைக் பிடிக்க களத்தில் இறங்குகிறார் விஷால். அவனை விஷால் பிடித்தாரா இல்லையா என்பதை `இரும்புத்திரை’யின் கதை.சமூகத்தில் நடக்கும் சிறுசிறு பிரச்னைகளைக் கண்டு கொந்தளிக்கும் ஒரு ராணுவ அதிகாரி.

அவர், தன் தங்கையின் திருமணத்தை நடத்தக் குறுக்குவழியில் பணம் பெறுகிறார். அதை இடைமறித்து அபகரிக்கிறது ஓர் ஆன்லைன் ஹேக்கிங் கும்பல். அந்த ஹேக்கர்களின் தலைவனைக் பிடிக்க களத்தில் இறங்குகிறார் விஷால். அவனை விஷால் பிடித்தாரா இல்லையா என்பதை `இரும்புத்திரை’யின் கதை.

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...