2018ம் ஆண்டு வரை ஐ பி எல் யில் சென்னை சூப்பர் கிங்ஸின் சாதனைகள் !

63

இதுவரையிலான ஐ பி எல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெருபேறுகள்!

பங்கேற்ற ஒவ்வொரு முறையும் ஐபிஎல் போட்டியில் 2-வது சுற்றான ‘பிளே ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறிய அணி சி.எஸ்.கே. மட்டும்தான். தவிர, ஒட்டு மொத்தமாகவே 9 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே ஐபிஎல் அணி சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் தான்


2008 : 2-வது இடம் (இறுதிப் போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வி)

2009 : அரை இறுதி வரை முன்னேற்றம் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் தோல்வி)

2010 : சாம்பியன் (இறுதிப் போட்டியில் மும்பையை வீழ்த்தியது)

2011 : சாம்பியன் (இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை தோற்கடித்தது)

2012 : 2-வது இடம் (இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் தோல்வி.)

2013 : 2-வது இடம் (இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி)

2014 : அரை இறுதிக்கு முன்னேற்றம் (கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் தோல்வி)

2015 : 2-வது இடம் (இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி)

2016, 2017 : விளையாடவில்லை.

இரு முறை கோப்பையை வென்றதுடன், 4 முறை 2-வது இடம், 9 முறை அடுத்த சுற்று வாய்ப்பு என ஐபிஎல் தொடரில் பலம் மிக்க அணியாக தன்னை நிரூபித்திருக்கிறது, சி.எஸ்.கே.!

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...