ரத்த அழுத்தம், மற்றும் கல்லீரல் பிரச்சினைகளை முற்றாக போக்க தினமும் ஒரு கப் பீட்றூட் ஜூஸ் குடியுங்கள் – ஜூஸ் செய்முறை

சத்தான பீட்றூட் ஜூஸ் செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் – 2
புதினா இலை – சிறிதளவு
தேன் – 2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
பால் – 1/2 கப்
ஏலக்காய் – 1
இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சை சாறு – சிறிதளவுசெய்முறை :

பாலை நன்றாக காய்ச்சி ஆறியதும் குளிர வைக்கவும்.

பீட்ரூட் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிது தண்ணீரில் போட்டு வைக்கவும். பீட்ரூட்டின் நிறமெல்லாம் அந்தத் தண்ணீரில் இறங்கும்.

அந்த தண்ணீரோடு சேர்த்து பீட்ரூட் புதினா, ஏலக்காய், இஞ்சி, உப்பு சேர்த்து பால் ஊற்றி மிக்சியில் அரைக்கவும்.

அரைத்த ஜூஸை வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

சத்தான பீட்ரூட் ஜூஸ் ரெடி!

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...