“தல” யா “தளபதியா ” இருவரும் ஒரே திரைப்படத்தில் – சினிமா

54

அஜித்- விஜய் இணைந்து நடிக்க போகிறார்கள் என்றால் “அட போங்கடா இதுபோல பலதடவை கேள்விபட்டு கேள்விபட்டு புளிச்சு போச்சு ”

இப்படி பல பேர் சொல்ல கேள்விபட்டிருப்பீர்கள் வாங்க இந்த தடவை நம்பகூடிய இடத்திலிருந்து தகவல் வந்திருக்கிறது

ஆம் இளம் இயக்குனர் அட்லி இவர் இயக்கிய எல்லா திரைப்படங்களும் சூப்பர் டூப்பராக ஓடியவை

அடுத்து இவர் இயக்கப்போவது தல யா தலபதியா என்று கேட்டவர்களுக்கு டபுல் சந்தோஷமான செய்தி ஆம் அட்லி தான் இயக்கப்போகும் அடுத்த திரைப்படத்தில் அஜித் விஜய் இருவரையும் இயக்கப்போவதாக அவரே அதிகாரபூர்வமான தனது வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்

மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...