அட இவையெல்லாம் ஹைப்பர் தைராய்டு நோயின் அறிகுரிகளா ? என்ன அநியாயம் இது ? – மருத்துவம்

69

ஹைப்பர் தைராய்டு : ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் நிலையாகும்.

அறிகுறிகள்:

1; அதிகமாக வியர்ப்பது
2: தும்மல்
3: எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது
4: நினைவாற்றல் பிரச்சனை
5: மோசமான குடலியக்கம்
6: படபடப்பு
7: மன அழுத்தம்
8: எடை குறைவு
9: மாதவிடாய் பிரச்சனைகள்
10: அதிகப்படியான சோர்வு

ஹைப்போ தைராய்டு: ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படாத நிலையாகும்.

அறிகுறிகள்:

1: நகங்களில் வெடிப்பு
2:மலச்சிக்கல்
3: உடல் பருமன்
4: தசைப் பிடிப்புகள்
5: மோசமான மாதவிடாய் கால இரத்தப் போக்கு
6: கழுத்தின் முன் பகுதியில் வீக்கம்
7:மிகுதியான களைப்பு
8: நினைவாற்றல் பிரச்சனை
9: வறட்சியான சருமம் மற்றும் தலைமுடி
10: மன இறுக்கம்

மேற் குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே ஒரு நல்ல வைத்தியரை நாடுவது நல்லது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...