பிபாசா பாசுவின் கணவரோடு ஜோடி சேர ஆசைப்படும் தமிழ் நடிகை ! சினிமா

ஜூன் 17 ஆரம்பிக்க இருக்கிற பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பிக்பாஸ் முதல் பாகம் கொடுத்துள்ள மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய் டிவி  இவ்வருடத்திற்கான சீசனை ஆரம்பிக்கிறது

வழமை போலவே இந்த சீஸனையும் உலக நாயகனே தொகுத்து வழங்குகிறார்

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றவுள்ளோர் பட்டியல் உத்தியோகபூர்வம் இல்லாமல் வெளியாகியுள்ளது இதில் நடிகை ராய் லட்சுமி கலந்துகொள்வார் என பரவலாக அடிபட்டு வரும் நிலையில்

டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றிய பல பிரபலங்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் அதில் பிபாசா பாசுவின் கணவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர் பிபாசா பாரிசின் கணவர் கருண் நீங்கள் கலந்துகொண்டால் உங்களோடு நான் கலந்துகொள்வேன் என சொன்ன பதிலை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...