சௌந்தர்யாவிடம் காதல சொல்லாத குஸ்புவின் கணவர் சுந்தர் சி !

115

குஸ்பு என் வாழ்வில் வராவிட்டால் நிச்சயம் நான் சௌந்தர்யாவிடம் தான் காதலை சொல்லி இருப்பேன் என சொல்லி இருக்கிறார் குஸ்புவின் கணவர்

குஸ்புவை காதலித்து திருமணம் செய்த சுந்தர் சி இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர் இயக்குனர் சுந்தர் சி அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்

இதில் விமான விபத்தில் மரணமான படையப்பா பட நாயகி சௌந்தர்யாவின் புகைப்படம் காண்பிக்கப்பட்டது

இதனை பார்த்த சுந்தர் சி நான் குஸ்புவை காதலித்திருக்காவிட்டால் நிச்சயம் சௌந்தர்யாவிடம் என் காதலை சொல்லியிருப்பேன் எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும் என்றார் உருக்கமாக துரதிஸ்ட்டவசமாக அவர் விமான விபத்தொன்றில் காலமாகிவிட்டார் என்பதையும் நினைவு படுத்தினார்

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...