16-05-2018 புதன்கிழமை இன்றைய ராசிபலன்கள்

65

16 மே 2018 புதன்கிழமை
விளம்பி வருடம் வைகாசி 2
சந்திர தரிசனம்


நல்ல நேரம்: காலை: 9:00 -10:00 மாலை: 4:00- 5:00
இராகுகாலம்: பகல்: 12:00 – 1:30 இரவு:12:00 – 1:30
குளிகை; காலை 10:30 – 12:00 இரவு 3:00- 4:30
எமகண்டம்: காலை: 7:30 – 9:30 இரவு: 12:00 – 1:30
திதி: பிரதமை, மாலை 4:18
நட்சத்திரம்: கார்த்திகை, காலை 10:30
சந்திராஷ்டமம்சுவாதி, விசாகம்
பரிகாரம்பால்
சூலம்வடக்கு

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

உங்களின் கடுமையான நடத்தையால் மனைவியுடன் உறவு பாதிக்கப்படலாம். அல்பமாக எதையாவது செய்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை யோசியுங்கள். முடியுமானால் வெளியில் சென்று மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். நாளின் பிற்பகுதியில் பண நிலைமை மேம்படும். நண்பர்கள் மாலையில் உற்சாகமாக ஏதாவது திட்டமிடுவதால் உங்கள் நாளை பிரகாசமாக்குவார்கள். உங்கள் தைரியத்தால் காதலில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பது உங்களுக்கு இன்று தோன்றலாம் எனவே பொறுமை தேவை. உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்கள் வாழ்க்கை துணை இன்று அற்புதமாக வேறு என்றுமே இருந்த்தில்லை என்னும் அளவுக்கு நடந்து கொள்வார்கள்.

ரிஷபம்

பெற்றோரின் ஆரோக்கியம் கவலை தரலாம் நகைச்சுவைகளின் அடிப்படையில் ஹேஸ்யத்தில் ஈடுபடாதீர்கள். வேலையில் டென்சன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும். காதலுக்கு உரியவரின் நடத்தையால் உணர்ச்சிவயப்படுவீர்கள் – நிதானத்தை இழக்காதீர்கள். வாழ்நாள் முழுக்க உங்களை நீங்களே சபித்துக் கொள்ளும் வகையில் பொறுப்பில்லாமல் எதையாவது செய்துவிடாமல் தவிர்த்திடுங்கள். இன்று உங்கள் சம்பாதிக்கும் சக்தியை உயர்த்தக் கூடிய அறிவும் – உடல் திறனும் உங்களுக்கு இருக்கும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். உங்களிடம் சொல்லப்படும் அலோசனைகளும் உங்களை பற்றி கூறப்படும் கருத்துக்களும் உங்கள் மூடை பாதிக்கக்கூடும்.

மிதுனம்

உங்கள் துணைவரின் லவ்லியான மனநிலை உங்கள் நாளை பிரகாசமாக்கும். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். உங்களில் சிலர் நகை அல்லது வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். முதல் பார்வையிலேயே காதல் கொள்வீர்கள். நிறைவேற்ற முடியும் என்ற உறுதி இருந்தால் தவிர வாக்குறுதி எதையும் தராதீர்கள். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய – நிறைய பிரச்சினைகள் இருக்கும். இன்று, உங்களது துணையுடன் உங்கள் வாழ்கையிலேயே மிகவும் இன்பமாக பொழுதை செலவிடுவீர்கள்.

கடகம்

வலுவான எதிர்ப்பு மற்றும் அச்சமற்ற தன்மையால் மனதின் சக்தி அதிகரிக்கும். இந்த வேகம் தொடரட்டும். எந்த சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இது உதவும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். நண்பர்களும் துணைவரும் உங்களுக்கு சவுகரியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவார்கள். மற்றபடி இது டல்லான வேலை பளு அதிகமான நாள். உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார். புதிய திட்டங்களை அமல் செய்ய அற்புதமான நாள் உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். சுவையான டின்னர் மற்றும் நிம்மதியான உறக்கத்தை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.

சிம்மம்

வேலைக்கு நடுவே ரிலாக்ஸ் செய்ய முயற்சி செய்யுங்கள். இரவு தாமதம் செய்வதை தவிர்த்திடுங்கள். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். உங்கள் மகிழ்ச்சியை பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தனிமையாகவும் தாழ்வு மனதோடும் இருந்த அவர்கள் தங்கள் மதிப்பை உணரட்டும். ஒருவருக்கொருவர் வாழ்க்கையை எளிமையாக்காவிட்டால், வேறு எதற்காக வாழ்கிறோம். ரொமாண்டிக் சந்திப்பு அதிக உற்சாகம் தரும், ஆனால் அதிக நேரம் நீடிக்காது. உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். உங்கள் துணை உங்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட கூடும்.

கன்னி

மன மற்றும் நன்னெறிக் கல்வியுடன் உடற்கல்வியும் தேவை. அப்போதுதான் எல்லா வகையிலும் வளர்ச்சி அமையும். ஆரோக்கியமான மனம்தான் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதை நினைவில் வைத்திடுங்கள். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். நண்பர்களுடன் அதிக ஈடுபாடு காட்டி வீட்டில் அல்லது படிப்பில் அதிக கவனம் காட்டாத காரணத்தால் பிள்ளைகள் சில ஏமாற்றங்களை ஏற்படுத்தலாம். காதல் வசந்தம், மலர்கள், தென்றல், இதமான சூரிய ஒளி, பட்டாம்பூச்சி ஆகியவற்றை போன்றது. இன்று நீங்கள் அந்த ரொமான்டிக் உணர்வை பெறுவீர்கள். பெரிய நில பேரங்களை முடிக்கும் நிலையில் இருப்பீர்கள். பொழுதுபோக்கு பிராஜெக்ட்களை ஒருங்கிணைக்கும் நிலையிலும் இருப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று உங்கள் துணை நல்ல மூடில் இருப்பார். எனவே அவருடன் இணைந்து உங்கள் திருமண வாழ்வின் மிக இனிமையான நாளாக இந்த நாளை மாற்றிக்கொள்ளுங்கள்.

துலாம்

வீட்டில் ஏற்படும் டென்சனால் கோபம் வரும். அதை அடக்கி வைப்பது உடலில் கோளாறை ஏற்படுத்தும். உடலுக்கு ஏதாவது வேலை கொடுத்து அந்த டென்சனை நீக்கிடுங்கள். எரிச்சலான சூழ்நிலையைவிட்டு வெளியேறுவது நல்லது. பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். உங்கள் பிரச்சினை கடுமையாக இருக்கும் – ஆனால் உங்களின் வலியை உங்கலைச் சுற்றியுள்ளவர்களால் கவனிக்க முடியாது – ஒருவேளை அது தங்களின் பிரச்சினையில்லை என அவர்கள் நினைக்கலாம். அர்ப்பணிப்புள்ள மற்றும் கேள்விக்கு இடம் தராத காதலுக்கு ஒரு மந்திரம் நிறைந்த கிரியேட்டிவ் சக்தி உண்டு. உங்கள் இடத்துக்கு பாஸையும் சீனியர்களையும் அழைக்க நல்ல நாள் அல்ல. முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்களுக்குள் நிகந்த சிறு ஊடலை மறந்து உங்கள் வாழ்க்கை துணை அன்புடன் தழுவிக்கொள்வார்.

விருச்சிகம்

நிதி லிமிட்கள் சில மன அழுத்தத்தை ஏற்படுத்தும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உறவினர் வீட்டுக்கு செல்லும் சிறிய பயணம் சவுகரியமான நேரமாக இருக்கும். கடினமான வேலை நிறைந்த தினசரி வாழ்வில் இருந்து ரிலாக்ஸ் செய்வதாக இருக்கும். உங்கள் நிலையை துணைவர் புரிந்து கொள்ளும்படி செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். மற்ற நாட்களை விட இன்று உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். இன்று அதிகமாக உண்ட்தலோ அல்லது குடித்த்தாலோ உங்களின் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்படலாம்.

தனுசு

சக்தி அதிகமாக இருக்கும். இன்று அசாதாரணமாக எதையாவது செய்வீர்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். நீங்கள் மிகவும் நேசிக்கும் நபருடன் கடுமையாக நடந்து கொள்வதால் இருவருக்கும் இடையில் இணக்கத்தைப் பாதிக்கும். உங்கள் லட்சியங்களை அடைய அருமையான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், இது நல்ல நாள். ஐ.டி. வேலையில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரலாம். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்களது சில வேலைகள் உங்கள் துணையின் உடல் நல கோளாறால் தடை படக்கூடும்.

மகரம்

உங்களின் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள், அது நோயை மேலும் தீவிரப்படுத்தும். கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் – அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். உங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதில் கஷ்டப்படுவீர்கள். பாசிடிவ் ரிசல்ட்கள் கிடைக்க, அவர்களுடைய பார்வையில் பிரச்சினைகளைப் பார்த்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களின் அனைத்து கவனம், பாசம், நேரமும் பெற உரிமை உள்ளவர்கள் அவர்கள். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். நிலைமையை மோசமாக்கும் வகையில், எதையாவது செய்துவிடாதீர்கள். இன்று உங்கள் போனை பக்கத்தில் வைத்துவிட்டு வேலை செய்யாவிட்டால் தவறுகள் நேரக்கூடும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். உங்கள் துணையின் சோம்பேறித்தனத்தால் இன்று உங்கள் அனைத்து வேலைகளும் தாமதப்படும்.

கும்பம்

இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். உங்கள் செலவுகள் அதிகரித்து மனதை அரிக்கலாம். உங்களின் பிடிவாதமான குணத்தால் பெற்ரோரின் அமைதி கெடும். அவர்களின் அறிவுரையை நீங்கள் கேட்க வேண்டும். எல்லோரையும் வருத்தம் அடையச் செய்யாதிருக்க பணிவாக இருப்பது நல்லது. உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக சிறந்த விஷயத்தை உங்களுக்கு அளிக்க போகிறது. உங்கள் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பது உங்களுக்கு இன்று தோன்றலாம் எனவே பொறுமை தேவை. ‘வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. இன்று உங்கள் துணையின் வெகுளித்தனமான செயல்கள் உங்கள் நாளை மகிழ்ச்சி மிக்கதாக ஆக்கும்!

மீனம்

விதியை நம்பி இருக்காதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் அதிர்ஷ்ட தேவதை ரொம்பவும் சோம்பேறி, ஒருபோதும் உங்கலிடம் வராது. ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உங்கள் எடையைக் கட்டுப்படுத்தி, மீண்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். அக்கறையில்லாத நடத்தையால் வீட்டில் நீங்கள் குற்றச்சாட்டுகளை சந்திப்பீர்கள். உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். கடின உழைப்பும் சரியான முயற்சிகளும் நல்ல பலன்களைத் தரும். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். திருமண வாழ்வில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதிலும் சில் குறைகள் இருக்கவே செய்கிறது. இன்று அது இரண்டையும் நீங்கள் உணர்வீர்கள்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...