கர்ப்பிணி மகளை பெற்றோல் ஊற்றி கொளுத்திய தகப்பன் – திருச்சியில் சம்பவம் !

69

பெற்ற தகப்பனே தனது எட்டு மாத கர்ப்பிணி மகளை பெற்றோல் ஊற்றி வீட்டோடு கொளுத்தியுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது

திருச்சியில் பேக்கரி நடத்தி வருபவர் சேகர் இவரது மனைவி மல்லிகா இவர்களின் மகள் சுவாதி பெற்றோருக்கு தெரியாமல் திருச்சி சிறப்பு காவல் படையில் பணியாற்றி வரும் தங்கவேல் என்பவரை காதலித்து வந்த நிலையில்

இந்த நிலையில் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர் தீருமணம் நடந்தாலும் இருவரும் தனித்தனியே தத்தம் வீட்டிலேயே இருந்துள்ளனர்

கால போக்கில் சுவாதி கர்ப்பமானார் எட்டு மாத கர்ப்பிணி மகளின் இந்த செயலை கண்டுபிடித்த தந்தை சேகர் தாயார் மல்லிகாவிடம் இதுபற்றி விசாரித்ததில் எல்லாமே தாயாருக்கு தெரிந்தே நடந்துள்ளது என்று கண்டுபிடித்த சேகர் ஆத்திரத்தில் இருவரையும் கொளுத்தி இருக்கிறார்

பின்னர் இருவரையும் காப்பாற்றுவது போல நாடகமாடியவர் சிறு காயங்களோடு உயிர் தப்பினார் எனினும் மனைவி மல்லிகா தீக்காயங்களோடு மரணித்தார் எட்டு மாத கர்ப்பிணி மகளான சுவாதி தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார் தீ வைத்த சேகர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...