காதலனோடு இணைந்து சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி !

68

சென்னையில் அண்ணா நகர் கிழக்கு வி ஒ சி காலணியில் வசிக்கும் கோபி மற்றும் – சுமித்திரா இருவரும் கணவன் மனை இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்

கணவன் கோபியின் நண்பன் கலைச்செல்வன் அடிக்கடி வீட்டுக்கு வந்து போனதில் மனைவி சுமித்திராவுக்கும் அவருக்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளது

கால போக்கில் இருவரும் சந்தோஷமாக இருக்க கணவன் கோபிக்கு அதிகம் சாராயம் வாங்கி கொடுத்துள்ளார்

சம்பவத்தினத்தன்று கோபிக்கு கலைச்செல்வன் அதிகம் மது குடிக்க வைத்து அவரை மனைவி சுமித்திராவின் அனுமதியுடன் கழுத்து நெரித்து கொன்றுள்ளார்

தற்போது சம்பவம் தொடர்பில் மல்லிகா மற்றும் கலைச்செல்வன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...