மூக்கிலிருந்து ரத்தம் வடிகிறதா – டீ காப்பி தவிர்த்து இளனீர் குடிக்கவும் ! மருத்துவம்

71

உடல் அதிகம் சூடானால் மூக்கிலிருந்து இரத்தம் வரும்.
ஒன்றும் பயப்பட தேவையில்லை.

1. தலையை அன்னாந்து படுக்க வைக்கவேண்டும்.

2. த‌லைக்கு ந‌ல்லெண்ணை தேய்த்து குளிக்க‌ வேண்டும்.

3. த‌யிர், மோர் போன்ற‌வைக‌ளை அதிக‌மாக‌ சேர்த்து கொள்ள‌லாம்.

மோர் குழ‌ம்பு, த‌யிர் சாத‌ம், ப‌ருப்பு கீரை க‌டைச‌ல், வெள்ளை க‌ஞ்சி போன்றவை சாப்பிட‌லாம்.

4. குளிர்சியான‌ காய் வ‌கைக‌ளை ப‌ருப்புட‌ன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட‌லாம்.
5.ரூஆப்ஷா மில்க் ஷேக் ரொம்ப‌ ந‌ல்ல‌து.

6. மாதுளை ஜூஸ் குடிக்க‌லாம்.

7.டீ காபியை த‌விர்க்க‌ வேண்டும்.

8.மோரில் (இஞ்சி , கொத்தும‌ல்லி,ப‌ச்ச‌மிள‌காய் ஐஸ் க‌ட்டிக‌ள் சேர்த்து நுரை பொங்க‌ மிக்ஸியில் அடித்து குடிக்க‌லாம்.


9. இளநீர் குடிக்கலாம்.

10. கடற் பாசி வித விதமாக செய்து சாப்பிடலாம்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...