சரித்திர நாயகனாகிறார் சீயான் விக்ரம் – சினிமா

56

ஹரி இயக்கத்தில் ’சாமி-2’, மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ’துருவ நட்சத்திரம்’ என பிஸியாக  நடித்துக்கொண்டிருக்கிறார். சீயான் விக்ரம்

நியூயார்க்கைச் சேர்ந்த யுனைடெட் பிலிம் கிங்டம் தயாரிப்பு நிறுவனம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாரிக்க இருக்கும் திரைப்படமொன்றில் நடிக்கவிருக்கிறார் நம்ம சீயான்

2019-ம் ஆண்டு தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் இந்தியில் மட்டுமே தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சரித்திரப் பின்னணி கொண்ட திரைப்படம் எனவும் அந்த திரைப் படத்துக்கு ’மஹாவீர் கர்ணா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...