சிரஞ்சீவியின் 150 வது படத்தில் இப்படி நடிக்கிறாரா நயந்தாரா ? சினிமா

85

தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இவர் தற்போது தனது 150 வது திரைப்படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்

திரைப்படத்தின் டெக்னீசியன்கள் தெரிவு நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக யார் நடிக்க போகிறார் என்ற பெரிய கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது

தமன்னா உட்பட பலரது தெரிவில் இறுதில் வென்றிருக்கிறார் நம்ம நயந்தாரா இவர் இப்படத்தில் நடிப்பதற்கு மட்டும் 3 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது

அத்தோடு மேலதிகமாக ஒரு நீச்சல் உடை காட்சியில் நடிக்க மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...