நயந்தாரா ஏன் கஞ்சா கடத்துகிறார் ?…

59

கஞ்சா கடத்துகிறார் நயந்தாரா !!!

“கோலமாவு கோகிலா” என்ற புது திரைப்படத்தில் நடித்து வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா

ஒரு பெண் தன் வறுமையைப் போக்க போதை மருந்துக் கடத்தல் செய்து வாழலாம் என்று முடிவு செய்கிறார். என்ன ஆகிறது என்பதுதான் கதை

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் அனிருத் மேற்படி தகவல்களை தந்துள்ளார் அதில் அவர் கூறும் போது நயன் எனக்கு மிக நெருக்கமான தோழியாவார்.

நன்றாக சமைக்க கூடிய நயந்தாரா விருந்து போல சமைத்து போடுவார் அவருக்கு என் இசை பிடிக்கும். ‘நான் உங்க பெரிய விசிறி” என்று சொல்வார்.

 

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...