சிவாவின் விசுவாசத்திற்காக தல எடுக்கும் ரிஸ்க் சாத்தியப்படுமா ?

138

இயக்குனர் சிவா இயக்கத்தில் ஆல்டிமேட் ஸ்டார் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் விசுவாசம் இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

அஜித் நடித்த அசல் திரைப்படம் தவிர ஏனைய எல்லா இரட்டை வேடமிட்ட திரைப்படங்கள் எல்லாம் வெற்றி பெற்றுள்ளன அந்த வகையில் சிவாவின் இயக்கத்தில் அஜித் இப்போது இரட்டை வேடத்தில் விசுவாசத்தில் நடிக்கிறார்

முதலில் வயதான தோற்றத்தில் நடிக்கும் அஜித், அதன் பின்னர் உடல் எடையை குறைத்து இளமையான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார்

இந்தியில் அமீர்கான் தங்கல் படத்தில் நடித்தபோது முதலில் தொப்பையுடன் கூடிய வயதான வேடத்துக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னர் உடலை குறைத்து இளமையாக நடித்தார். அது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. அதேபோன்றதொரு ரிஸ்க்கை தான் அஜித்தும் எடுத்திருக்கிறார்.

அஜித்தின் இந்த ரிஷ்க் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் ஆனால் தல எப்படி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்கின்றனர் வலைதளங்களில் எழுதும் ரசிகர்கள்

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...