உடைகிறதா அஜித் – சிவா கூட்டணி ? விசுவாசம் ?

69

வீரம் படத்தில் தொடங்கி விசுவாசம் படம் வரை சிவாவோடு தொடர்ந்து பணியாற்றிவரும் அஜித் -சிவா கூட்டணி விசுவாசம் திரைப்படத்தோடு முடிவுக்கு வருகிறது

ஆம் அஜித்தும் சரி அவரது ரசிகர்களும் சரி ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர் அதற்ககா அடுத்து தன் திரைப்படத்தில் சிவாவிடம் வேறு ஒரு இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளாராம்

இந்த முடிவின்படி அவர் தனது அடுத்த படத்தை சத்யஜோதி நிருவனத்திற்காக ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிய வருகிறது இப்படத்தை கௌதம்மேனன் அல்லது தீரன் வினோத் இருவரும் தங்கள் கதைகளை தயார் செய்து வருகின்றர்

அஜித் நடிக்கும் விசுவாசம் திரைப்படத்தின் முதற்கட்ட படபிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதில் வயதான கெட்டப்புகள் முடிவடைந்ததை அடுத்து இளமையான தோற்றத்துக்காக பாடியை சரிசெய்து வருகிறாராம்

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...