பிரபல ஆபாச நடிகை மியா கலீஃபாவுக்கு கொலை அச்சுறுத்தல்- தொழிலில் இருந்தும் விலகுகிறார்

44

இளம் வயதில் ஆபாச பட உலகில் அதிவேகமாக உச்சத்துக்கு சென்றவர் என்ற சாதனையை இன்றளவும் தன்னகத்தே வைத்துள்ளவர் அமெரிக்க வாழ் இசுலாமிய பின்புலம் கொண்ட மியா கலிஃபா

தனது 18 வயதில் அமெரிக்கர் ஒருவரை திருமணம் முடிக்கிறார் மியா வராற்று துரையில் பட்டம் பெற்றுள்ள அவர் பார் ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் சமயம் அங்கு நபர் ஒருவர் மூலம் இந்த பாலியல் துறைக்கு அறிமுகம் ஆகிறார்

அவர் 2014 ம் ஆண்டு இந்த பாலியல் தொழிலுக்கு வந்தவர் வந்த வேகத்தில் பிரபலம் ஆனவர் 20 வயதில் இத்தொழிலுக்கு வந்தவர் இப்போது இந்த தொழிலைவிட்டு ஒதுங்கி இருப்பதாக அறிவித்துள்ளார்.

இவர் பாலியல் தொழிலுக்கு வந்ததில் இருந்து இவரது பெற்றோர் உறவினர் என யாரும் இவரோடு தொடர்பில் இல்லை

அண்மையில் இவர் பாலியல் தொழிலில் இருந்து ஓய்வுபெறுவதாக கூறி இருப்பதற்கு பின்னணியில் காரணங்கள் இருக்கின்றன முதலாவது Isis தீவிரவாதிகள் இவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்

காரணம் இவர் அண்மையில் இசுலாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் அணிந்து பாலியல் காட்சியில் தோன்றியதன் மூலம் இசுலாம் மதத்தை அவமதித்துள்ளதாக கூறி இந்த கொலை அச்சுறுத்தல் விடுத்ததோடு அவர் இனி பாலியல் தொழிலில் ஈடுபட கூடாதெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

எனவே இனி தான் பாலியல் தொழிலில் ஈடுபட போவதில்லை என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...