Monthly Archives

June 2018

சரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. விளக்கெண்ணெயை எந்த முறையில் பயன்படுத்தி சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்று பார்க்கலாம். விளக்கெண்ணெயை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள்…

சொந்தக் காலை நண்பர்களுக்கு சமைத்துக் கொடுத்த அதிசய நபர்

விபத்தில் சிக்கிய ஒருவர் துண்டிக்கப்பட்ட தனது காலை பத்திரமாக வைத்து தனது நண்பர்களுக்கு சமைத்து விருந்தளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் தனது நண்பர்களுக்கு வித்தியாசமான முறையில் விருந்தளித்து…

தமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்

டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதன் காரணமாக காய்கறிகள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலைகளை…

எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏற்பட்டுள்ள அபாய நிலை

உலகின் மிக உயரமான குப்பை மேடாக எவரெஸ்ட் சிகரம் மாற்றமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியில் மலை ஏறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் அதிகரித்தமையினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்…

வரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்

நாட்டின், வட பகுதியில் நிலவும் வரட்சியுடன் கூடிய வானிலை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான மக்கள் வரட்சியால்…

161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்

இலங்கை  ரூபாயுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி இன்றைய தினம் மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வெளிநாட்டு நாணயங்களுக்கான இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப்…

குழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்

திருமணத்திற்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜோதிகா, குழந்தைகளை கவனிப்பதில் சூர்யாவே சிறந்தவர் என்று கூறியிருக்கிறார். திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா இப்போது நடிப்பில் மறுபடியும்…

துபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி

துபாயை சேர்ந்த இந்து பெண்ணான பாவனாவை நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா காதல் திருமணம் செய்ய இருக்கிறார். தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், ஆர்யா. ‘அறிந்தும் அறியாமலும்,’ ‘நான் கடவுள்,’ ‘ராஜா ராணி,’ ‘இஞ்சி இடுப்பழகி,’ ‘அவன்…

100 நோயளிகளைக் கொலை செய்த டாக்டர்

இங்கிலாந்தில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு பெண் டாக்டர் தான் காரணம் என விசாரணை குழு குற்றம் சாட்டியுள்ளது. இங்கிலாந்தில் ஹான்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் டாக்டர் ஜேன் பார்டன் (69). இவர் அங்குள்ள காஸ்போர்ட் போர் நினைவு…

சீனாவில் பத்தாயிரம் நாய்கள் இறைச்சிக்காக பலியிடல்

சீனாவின் யூலின் நகரில் 21-ம் தேதி தொடங்கும் நாய்கறி திருவிழாவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக பலியிட்டு கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் யூலின் நகரில் ஆண்டுதோறும் நாய்கறி திருவிழா…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...