Take a fresh look at your lifestyle.

அமேரிக்க அதிபரின் மனைவி மாயம்!

அமேரிக்கா அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் 22 நாட்களாக யார் கண்ணிலும் படவில்லையென செய்திகள் பரவி வருகின்றன.

 

கடந்த 10 ஆம் திகதிக்கு பின்னர் அவர் எந்த பொதுநிகழ்ச்சிகளிலயும் கலந்துகொள்ளவில்லை. ட்ரம்ப் பிள்ளைகளுடன் ஓய்வுக்காக மெரிலாண்ட் சென்றுள்ள போதிலும் மெலானியா அவர்களுடன் செல்லவில்லை.

மெலானியாக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றுவதற்கான சிகிச்சைக்காகவே அவர் ஓய்விலிருக்கின்றார் என அவர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...