மேற்கிந்திய தீவுகள் போட்டித் தொடரில் இணைந்து கொள்ளம் தனஞ்சய

40

மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற உள்ள கிரிக்கட் போட்டி தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வா இன்று (03) மேற்கிந்திய தீவுகளுக்கு செல்ல உள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தந்தை கொலை செய்யப்பட்டதன் காரணமாக தனஞ்சய டி சில்வா குறித்த கிரிக்கட் தொடரில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்பொழுது, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டித் தொடரில் விளையாடுவதென தனஞ்சய தீர்மானித்துள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...