Take a fresh look at your lifestyle.
Daily Archives

05/06/2018

ஆப்களை இன்ஸ்டோல் செய்யாமலேயே ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த முடியும்

கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) அறிமுகம் செய்யப்பட்டுள்ள "TRY NOW" எனும் புதிய வசதி மூலம் ஆப் /செயலியை (Mobile Apps) ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்க முடியும். கூகுள் சமீபத்தில் (கடந்த‌ ஆண்டு)…

இரத்தப் பரிசோதனை மூலம் நுரையீரல் புற்று நோணை கண்டு பிடிக்க முடியும்

புற்றுநோய் தாக்கத்தை படிப்படியாக தான் அறிய முடியும். ஆனால் நுரையீரல் புற்றுநோயை அதன் அறிகுறி தெரியும் முன்பே ரத்த பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். புற்றுநோய் தாக்கத்தை படிப்படியாக தான் அறிய முடியும். ஆனால் நுரையீரல் புற்றுநோயை அதன் அறிகுறி…

நோன்பு காலத்தில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி பாகிஸ்தான் வீரர்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதற்காக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். வங்கதேசம் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2-வது…

2019ம் ஆண்டு முதல் தமிழகத்தில் இதனை பயன்படுத்தத் தடை

2019-ம் ஆண்டு முதல் மட்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், தயாரித்து விற்பனை செய்யவும் தடை விதித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு…

விஜய் ஆண்டனியுடன் இணைந்து கொள்ளும் அர்ஜூன்

இரும்புத்திரை' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக இருக்கும் “கொலைகாரன்' படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க நடிகர் அர்ஜுன் ஒப்பந்தமாகி இருக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான காளி படத்திற்கு கலவையான…

கமலின் கட்டிப்பிடி வைத்தியம் தமிழகத்திற்க நீரைக் கொண்டு வராது

காவிரி நீர் திறக்கும் முழு உரிமை மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமே இருக்கிறது எனவும் கமல் கர்நாடக முதல்வருக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை…

எதிர்வரும் 12ம் திகதி காலை 9.00 மணிக்கு ட்ராம்ப், கிம் ஜாங் உன் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் வருகிற 12-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை…

சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகத்தில் நீர்

சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகத்தில் தண்ணீர் மற்றும் அதிக அளவிலான உலோகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்பெயினின் ஆஸ்ட்ரோ பிஸ்கா கனாரியாஸ்…

செர்பியாவிற்குள் பிரவேசித்த கர்ப்பிணி பசுவிற்கு மரண தண்டனை

பல்கேரியாவை சேர்ந்த கர்ப்பிணி பசு ஒன்று ஐரோப்பிய யூனியன் எல்லையை தாண்டி செர்பியாவுக்குள் சென்றதால் அந்த பசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில்…

தமிழக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்

காவிரி விவகாரத்தில் இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும் என்றும், எனவே தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடகத்திற்கும்,…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...