Take a fresh look at your lifestyle.
Daily Archives

07/06/2018

ரஜினியின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பம்

ரஜினிகாந்த் நடிப்பில் “காலா' படம் உலகமெங்கம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் “காலா' படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில்,…

சுவாசப் பிரச்சினைகள் பற்றிய இந்த விடயங்கள் தெரியுமா?

மூளை உட்பட எந்த ஒரு உறுப்பிற்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும். மேலும் இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மூச்சுத் திணறல் ஏன் ஏற்படுகிறது? இயற்கையாய் நிகழும் சுவாசம் நாம் அறியாமலேயே நிகழ்கின்றது.…

160 ரூபாவினை எட்டியது ஒரு டொலரின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 160.0069 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. வரலாற்றில் முதன்…

அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்க 12 ஆண்டு சிறைத்தண்டனை

இலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மனோஜ் மார்க் என்ற 25 வயதுடைய இலங்கையர் ஒருவருக்கே இவ்வாறு 12 வருட சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது. 2017 ஆண்டு மே மாதம் 31ம் திகதி…

ஜப்பானில், ஐந்து வயது மகளை பட்டினி போட்டுக் கொன்ற தாய்

ஜப்பானில் உள்ள கங்வா என்ற இடத்தில் 5 வயது பெண் குழந்தையை தாயே பட்டினி போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் உள்ள கங்வா என்ற இடத்தை சேர்ந்த இளம்பெண் யூரி (வயது 25). இவர், வாலிபர் ஒருவருடன் வாழ்ந்து வந்தார்.…

உலகம் முழுவதிலும் 1800 திரையரங்குகளில் காலா

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகம் முழுக்க 1800 திரையரங்குகளில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினியின் ‘காலா’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி…

இந்தியாவில் ஐந்து நாட்கள் பலத்த மழை

தென் மேற்கு பருவமழை நாளை முதல் மேலும் தீவிரம் அடையும் என்றும், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 நாட்களுக்கு பலத்த, மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே…

காலா சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது

சென்னை நகரின் புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று அதிகாலை வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் இன்று ரிலீசாக…

உங்களது பொருட்கள் களவு போகாமல் இருக்க வேண்டுமா

டிஜிடெக் அறிமுகம் செய்திருக்கும் குட்டி சாதனம் இருந்தால் உங்களது பொருட்களை களவு போகாமல் பார்த்து கொள்ள முடியும். ஸ்மார்ட்போன்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகள் இருக்கும் நிலையில், லேப்டாப் அல்லது இதர கேட்ஜெட்களை கண்டறிய…

நீட் தேர்வு தோல்வியில் மற்றுமொரு மாணவி தற்கொலை

நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத விரக்தியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. தமிழகத்தில் இருந்து…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...