Take a fresh look at your lifestyle.
Daily Archives

08/06/2018

குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு என மோடி கூறவில்லை

பாகிஸ்தானும், காங்கிரஸ் தலைவர்களும் சந்தித்து பேசியதாக குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி குற்றம் சாட்டியதற்கு எந்த நம்பகத்தகுந்த ஆதாரமும் இல்லை என பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி குஜராத் சட்டசபை…

பலரின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் 11 வயது சிறுவன்

பாகிஸ்தானை சேர்ந்த 11 வயது சிறுவன் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் உட்பட பலரின் வாழ்க்கையை தனது ஊக்கமிகு சொற்பொழிவின் மூலம் மாற்றும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹம்மாத் ஸாபி 11 வயது சிறுவன் தற்சமயம்…

பகலில் ஒரு நாட்டிலும், இரவில் வேறு நாட்டிலும் வாழும் அபூர்வ மக்கள்

நாகலாந்தின் எல்லை கிராமத்தில் வசிக்கும் மக்களில் சிலர் பகலில் இந்தியாவிலும், இரவில் மியான்மரிலும் என 2 நாடுகளில் வாழ்கின்றனர். நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள லாங்வா கிராமம் மியான்மர் எல்லையில் உள்ளது. இது இந்தியாவின் கடைகோடி பகுதி.…

வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து உயிருக்கு போராடும் இளைஞன்

அமெரிக்காவில் வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்ததில் வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் உள்ள {ஹஸ்டன் நகரை சேர்ந்தவர் ஜெனீபர் சுட்கிளிப். கடந்த மாதம் (மே) 27-ந்தேதி இவரது கணவர்…

கால்பந்தாட்ட போட்டியின் மூலம் 200 கோடி சம்பாதிக்கும் முயற்சியில் சோனி

இந்தியாவில் உலக கால்பந்து போட்டியை ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுக் இருக்கிறது. அந்நிறுவனம் விளம்பரங்கள் மூலம் ரூ.200 கோடி சம்பாதிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி திருவிழா வருகிற 17-ந்தேதி…

மீண்டும் சர்ச்சையில் சிக்சியுள்ள ஃபேஸ்புக் நிறுவனம்

ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை அதன் பயனர்கள் பதிவிட்ட போஸ்ட்களை பொதுவெளியில் அனைவரும் பார்க்க செய்கிறது. உலகின் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளுக்கு ஆளாகி வரும் நிலையில், ஃபேஸ்புக்…

கனடாவில் 75 வீதமான மக்களுக்கு இந்திய பிரதமர் யார் என்பது தெரியாது

மோடியை தங்களுக்கு யார் என தெரியாது என்று கனடாவில் 75 சதவீதம் பேர் தெரிவித்ததாக ஆங்கள் ரெய்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கனடாவில் கியூபெக் மாகாணத்தில் உள்ள சார்லேவாய்ஸ் நகரில் ஜி 7 தலைவர்கள் மாநாடு மற்றும் பிரிக்ஸ் நாடுகளின்…

எதிர்காலத்தில் ஒரு நாள் 25 மணித்தியாலங்களைக் கொண்டிருக்கும்?

எதிர்காலத்தில் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக மாற வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆராய்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார். அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன்…

சிங்கள மொழி தெரிந்தவர்களை பணியில் அமர்த்தும் பேஸ்புக் நிறுவனம்

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மதக்கலவரத்துக்கு பிறகு இலங்கையில் செயல்பட்டு வரும் பேஸ்புக் நிறுவனம் சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பணியில் சேர்த்து வருகிறது. இலங்கையில் கடந்த மார்ச் மாதம் பௌத்தர்கள் மற்றும்…

அர்ஜூன் மகேந்திரனுக்கு 3.2 மில்லியன் பணம் வழங்கிய மென்டிஸ் நிறுவனம்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு W.M. மென்டிஸ் நிறுவனம் மூன்று சந்தர்ப்பங்களில் 3.2 மில்லியன் ரூபாவிற்கான காசோலைகளை வழங்கியுள்ளதாக நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜூன மகேந்திரனுக்கு மத்திய வங்கி…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...