புதைக்கப்பட்ட சிசு 8 மணித்தியாலத்தின் பின்னர் உயிருடன் மீட்பு

29

பிறந்த சில மணி நேரத்தில் குழந்தை மூச்சின்றி இருந்ததால் இறந்துவிட்டதாக நினைத்து புதைக்கப்பட்ட குழந்தை 8 மணி நேரத்திற்கு பின் உயிருடன் இருப்பதாக மீட்கப்பட்டுள்ளது.

பிரேசிலில், கனரனா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தை சில மணி நேரத்தில் மூச்சின்றி காணப்பட்டது. இதனால் குழந்தை இறந்துவிட்டதாக அவர்கள் நினைத்தனர். இதையடுத்து அருகில் உள்ள சுடுகாட்டுக்குச் சென்று குழந்தையை அடக்கம் செய்துவிட்டனர்.

இந்நிலையில் குழந்தையை அடக்கம் செய்யப்பட்டு 8 மணி நேரத்திற்கு பின்னர், அப்பகுதி வழியாக சென்ற ஒருவர் குழந்தையின் அழுகுரல் கேட்பதாக போலீஸை அழைத்தார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...