Daily Archives

11/06/2018

வாட்ஸ் அப்பின் பீட்டா செயலி

வாட்ஸ்-அப் செயலியின் புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து காணலாம். வாட்ஸ்-அப் செயலி ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன்(Android Beta Version) 2.18.179 என்ற…

அமெரிக்க சிங்கப்பூர் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு

வடகொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவற்காக சிங்கப்பூர் வந்து சேர்ந்துள்ள டிரம்ப், இன்று சிங்கப்பூர் பிரதமரை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்…

எரிபொருள் விலையேற்றத்தினால் மக்கள் அதிருப்தி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என்றும் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்…

பொடுகு பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் தயிர்

உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்தல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். பொடுகு, தலைமுடி பொலிவின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் தயிர் மூலம் தீர்வு காணலாம். உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்தல்…

மீண்டும் இணைந்து கொள்ளும் பிரசாந்த் சினேகா

விரும்புகிறேன், பொன்னர் சங்கர், ஆயுதம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக சினேகா, பிரசாந்துடன் இணைந்திருக்கிறார். நடிகை சினேகா தமிழில் அறிமுகமான திரைப்படம் ‘விரும்புகிறேன்’. இதில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப்…

ஜேம்ஸ் பாண்ட் பட முதல் நாயகி காலமானார்

அதிரடி நாயகன் ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட வரிசையின் முதல் படமான ‘டாக்டர் நோ’ படத்தின் கதாநாயகி யூனிஸ் கேசன் தனது 90-வது வயதில் லண்டனில் காலமானார். பிரபல ஆங்கில நாவலாசிரியர் இயான் பிளமிங்ஸ் எழுதிய துப்பறியும் நாவல் கதைகளை பிற்காலத்தில் திரைப்படமாக…

2.0 திரைப்பட வெளியீடு மீளவும் ஒத்தி போகக்கூடிய சாத்தியம்

ரஜினி நடிப்பில் காலா படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய…

விஸ்வரூபம்2 ரிலீஸ் திகதி அறிவிப்பு

கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இன்று ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த…

தனிமையில் வாழ்பவர்களுக்கு இப்படியொரு ஆபத்து உண்டு

தனிமையில் வாழ்பவர்கள் மனஅழுத்தம், அச்ச உணர்வால் முன்கூட்டியே மரணம் அடைகின்றனர் என்று புதிய ஆய்வில் தெரிவிரிக்கப்பட்டுள்ளது. தனிமையில் வாழ்பவர்களின் பாடு திண்டாட்டம் என்பது பொதுவான நியதி. ஆனால் அவர்கள் விரைவில் மரணம் அடைகிறார்கள் என்று…

வட கொரிய அமெரிக்க பேச்சுவார்தைகளுக்காக போப்பாண்டவர் பிரார்த்தனை

வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பால் உலகில் அமைதி ஏற்பட பிரார்த்திப்பதாக போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். அரை நூற்றாண்டுக்கும் மேலான பகைநாடுகளாக விளங்கி வரும்…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...