பணக்காரர்களில் இருந்து பாமர ஏழைகள் வரை பார்க்கும் ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ் தான்.

நைட் 9 மணி ஆனபோதும் எல்லோரும் தொலைக்காட்சி முன்னாடி வந்துவிடுகிறார்கள்.

இப்போது வந்துள்ள ப்ரோமொவை பார்த்தால் 8 மணிக்கே தொலைக்காட்சி கிட்ட வந்துவிடுவாங்க போல. இந்த ப்ரோமோவில் முழுக்க முழுக்க வைஷ்ணவியும் டேனியும்தான் ஒருத்தரை ஒருத்தர் குறை கூறி பேசி கொண்டு இருக்காங்க.

அப்போது ஓவரா டென்ஷன் ஆன வைஷ்ணவி பயங்கரமான கெட்ட வார்த்தையால் டேனியை திட்டுறாங்க. ஆனால் அங்க தான் தொலைக்காட்சி நிர்வாகம், அந்த வார்த்தையை மியூட் பண்ணி தன்னோட வேலையை காட்டியுள்ளது.

எதனால் இந்த சண்டை ஆரம்பித்தது என்பது இன்றிரவு 9 மணிக்கு தெரிந்துவிடும்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?