தமிழ்நாட்டில் வந்த வெள்ளத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த நேரத்தில் உதவியாக நம் மக்களே பாதுகாப்பாக நிறைய விஷயங்கள் எல்லாம் செய்தனர்.

அதேபோல் மற்ற மாநிலத்தவரும் தமிழ்நாட்டுக்கு உதவிகள் செய்தனர். இப்போது தமிழ்நாட்டை போலவே வெள்ளத்தால் மிதக்கிறது கேரளம்.

அவர்களுக்கு உதவிகள் செய்ய நடிகர் சங்கம், கமல்ஹாசன், கார்த்தி-சூர்யா என பலர் நிதி கொடுத்து வருகின்றனர்.

இப்போது தெலுங்கு சினிமாவில் வெற்றிநடைபோடும் விஜய் தேவரகொண்டாவும் கேரளாவிற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். இதை ரசிகர்கள் அனைவரும் வரவேற்று வருகின்றனர்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?