சமீப காலமாக தெலுங்கு சினிமாவில் இளைஞர்களை கவரும் வண்ணம் படங்கள் வருகின்றன.

அங்கு படு மாஸான வெற்றியை கண்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் நடித்து வருகிறார், படத்திற்கு வர்மா என்று பெயர் வைத்துள்ளனர்.

அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் வெற்றிபெற்று வரும் RX 100 படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்களாம். இப்படத்தில் தமிழில் ஆதி நாயகனாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

தெலுங்கில் அஜன் பூபதி இயக்கியிருக்கும் இப்படத்தில் கார்த்திகேயா மற்றும் பாயல் ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?