சுப்பிரமணியபுரம் படத்தை சினிமா ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இதில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி.

பின் தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வந்தாலும் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இவருக்கு இங்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து அமையவில்லை.

இனி அவர் தன் நீண்ட நாள் நண்பரான விகாஸ் என்பவரை திருமணம் செய்யவுள்ளாராம். இந்த இனிய நிகழ்வு வரும் ஆகஸ்ட் 30 ல் நடைபெறவுள்ளது.

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?