பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக இரண்டு குரூப்புகள் பிரிந்துவிட்டது.

டேனியல் தலைமையில் ஒரு குழுவும், மகத் தலைமையில் ஒரு குழுவும் செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் டேனியலும் மகத்தும் டாஸ்க் ஒன்றில் அடித்து கொள்கின்றனர்.

இதுவரை பிக்பாஸ் வீட்டில் பல வாதங்கள், சண்டைகள் ஏற்பட்டிருந்தாலும் இப்போதுதான்
முதல்முறையாக கைகலப்பு

ஆனால் நெட்டிசன்கள் இந்த சண்டையை நம்ப தயாராக இல்லை. இதேபோல் பல விறுவிறுப்பான புரமோவீடியோவை பார்த்துவிட்டு பின்னர் அதே காட்சிகள் நிகழ்ச்சியில் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்ததே இதற்கு காரணம்.
இருப்பினும் இந்த சண்டை குறித்த பஞ்சாயத்து வரும் சனி, ஞாயிறில் கமல் முன் நடக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?