நடிகர் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்துக்குப் பின் சிவா இயக்கத்தில், அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம்.

அஜித் நடித்த வயதான தோற்றத்தை படம்பிடித்த படக்குழுவினர். அவரின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை எடுத்து வருவதாக தெரிகிறது. நயன்தாரா, கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பிராமய்யா நடித்து வருகின்றனர்.

இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நள்ள வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்பதையும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், விஜய்யின் சாதனையை முறியடித்துள்ளது

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?