விஜய் வெறும் நடிப்பதோடு மட்டுமல்லாமல், மக்களின் மீதும் அதிக அக்கறை கொண்டவர். கேரள மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் .

அவர்களுக்கு நடிகர் விஜய் ரூபாய் 70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தனித்தனியாக பணம் அனுப்பி உதவுமாறு வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் லாரி நிறைய மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி  உள்ளார் .

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?