பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் போட்டிகளும் 
சுவாரஸ்யத்தை  ஏற்படுத்துகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் வந்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி.
இவருக்கு என்ன பிளஸ் என்றால், பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே இருப்பவர்களின் பிளஸ் மற்றும் மைனஸ் தெரிந்திருக்கும். அதனால் எப்படி அங்கு செயல்படலாம் என்பதை அறிந்துள்ளார்.

இன்று காலை வந்த புதிய புரொமோவில் டேனியலிடம், பிக்பாஸ் விட்டிற்குள் ஜெயிக்க தான் வந்தீர்கள், பிறகு ஏன் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று  கூறுகிறீர்கள் என்று பேசுகிறார்.
நிகழ்ச்சிக்குள் போனதுமே மற்றவர்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்திருக்கிறார்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?