ரம்மித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து

இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்லவின் புதல்வரும், தேசிய கிரிக்கட் வீரருமான ரம்மித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரம்மித்…

சமூக ஊடகங்கள் மீதான தடை வெள்ளிக்கிழமை நீக்கம்?

சமூக ஊடகங்கள் மீது இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட…

அமிதாப் பச்சனுக்காக பிரார்த்தனை செய்யும் ரஜினி

சுகவீனமுற்றுள்ள பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமிதாப் பச்சனுக்காக கடவுளை பிரார்த்தனை செய்வதாக சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார். தக்ஸ் ஆஃப் ஹந்தோஸ்தான்' என்ற படத்தில் நடித்து வரும் அமிதாப் இரவில் தூக்கமில்லாமல், ஓய்வின்றி…

தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் பணிப் புறக்கணிப்பில்?

தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். தமிழக திரைப்பட சங்கத் தயாரிப்பாளர்கள் இதனை அறிவித்துள்ளனர். டிஜிட்டல் நிறுவன கட்டண பிரச்சினை, சினிமா டிக்கட் ஒழுங்கமைத்தல் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு தங்களது…

அஸ்துமா பிரச்சனயா ???தீர்ப்பதற்கு இதை படியுங்க..

மனித வாழ்க்கையுடன் இயற்கை எவ்வாறு பின்னி பிணைந்துள்ளது என்பது வியப்பை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் இயற்கையின் அற்புதமான கொடை எவ்வாறு நோய் நிவாரணியாகின்றது என்பதனை எப்.எம். இணைய வாசர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.…

ஜப்பான் பிரதமர் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு

ஜப்பானிய பிரதமர் ஸின்சோ அபே ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், அவரது நெருங்கிய சகாவான நிதி அமைச்சர் டாரோ அசோ மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்றை, நெருக்கமானவர் ஒருவருக்கு…

குரங்கணி தீ விபத்தில் காயமடைந்த 9 பேரின் நிலை கவலைக்கிடம்

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் காயமடைந்த 9 பேரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் மதுரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 36…

நீங்கள் அதிகளவில் வாழைப்பழம் சாப்பிடுபவரா?

வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்ற போதிலும் அதிளவில் அதனை உட்கொள்வது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது. அதில் உடலுக்கு நலம் சேர்க்கும் ஏராளமான சத்துக்கள்…

இந்திய பந்து வீச்சாளர்கள் சிறந்த முறையில் பந்து வீசினர் – ரோஹித் சர்மா

அணியின் பந்து வீச்சாளர்களது ஆபார பந்து வீச்சுத் திறமையே வெற்றிக்கு வழிவகுத்தது என இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இலங்கையுடன் நேற்றைய தினம் நடைபெற்ற டுவன்ரி20 போட்டி வெற்றி குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்...…

இலங்கைப் பெண் சவூதி அரேபியாவில் சுட்டுக் கொலை

சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை சவுதி அரேபியாவின் புரைதா என்ற பிரதேசத்தில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 42…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...