லண்டனில் கௌரவிக்கப்படும் பாகுபலி சத்தியராஜ்

பாகுபலி படத்தில் நடித்த சத்தியராஜிற்கு லண்டனில் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் நடிகர் சத்யராஜை லண்டனின் மேடம் துஸ்ஸாத் மியூசியம் கவுரவித்துள்ளது. இந்த பெருமையை பெறும் முதல்…

தமிழகத்தின் குரங்கணியில் இடம்பெற்ற காட்டுத் தீயில் 9 பேர் பலி

தமிழகத்தின் குரங்கணியில் இடம்பெற்ற காட்டுத் தீ சம்பவத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காட்டுத்…

ஜனாதிபதி மைத்திரி ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு செல்லவுள்ளார். ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயின் அழைப்பின் பேரில், இந்த விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்கின்றார். எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஜப்பானின்…

இன்றைய போட்டியில் இலங்கை அணியை திசர பெரேரா வழிநடத்துவார்

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி பங்களாதேஷ் அணிக்கு எதிராக  நடைபெற்ற மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி மந்தமான நிலையில் பந்துவீசிய காரணத்தால் இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் இற்கு எதிர்வரும் இரண்டு…

அசம்பாவிதங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு கண்டி பொலிஸார் கோரிக்கை

கண்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பில் முறைபாடுகளை செய்யுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த தினங்களில் கண்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பில் இதுவரையில்…

ஆயுள் முழுவதிலும் ஜனாதிபதியாக வாழப் போகும் ஷீ ஜின்பின்

சீனா ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இப்பதற்கான அரசியலமைப்பு திருத்த ஒப்பந்தத்திற்கு அந்நாட்டின் அரசு உடன்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போது சீனாவின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஷீ ஜின்பின் இற்கு தான்…

தமிழ் படத்தில் நடிக்கப் போவதில்லை – பார்வதி

நடிக்கும் படங்களில் எல்லாம் சிறந்த நடிகை பெயரெடுத்து விடுகிறார் பார்வதி. ஆனால் தமிழ் பக்கம் மட்டும் வர மாட்டேன் என்கிறார். சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் இயக்குநராவதற்காக தயார் செய்து வைத்திருக்கும் கதையை பார்வதியிடம் சொல்ல…

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

டிஜிட்டல் பிரச்சனை காரணமாக தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  ‘விவேகம்’ படத்தை அடுத்து அஜித்குமார், ‘விஸ்வாசம்’ என்ற புதிய படத்தில்…

மனித உடல் உறுப்புக்களுக்கு மாற்றீடாக பன்றியின் உறுப்புக்கள்?

மனிதர்களின் உறுப்பு மாற்றுக்காக ஜப்பான் விஞ்ஞானிகள் விஷேசமாக பன்றிகளை உருவாக்கி உள்ளனர். உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து தானமாக பெறப்படும் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது.…

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை – அமெரிக்கா

ஆப்கானிஸ்தான் அரசுடன் தலீபான்கள் பேச்சு நடத்தாதவரையில், அமெரிக்கா அவர்களுடன் பேசாது என வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஆலிஸ் வெல்ஸ் தெளிவுபடுத்தி உள்ளார். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் முடிவுக்கு வரவில்லை. அவ்வப்போது அந்த…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...