கண்டி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு

கண்டி அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. கண்டி பிரதேச செயலகத்தில் நேற்று (10) நடைபெற்ற…

பொய் செய்திகளே அதிகளவில் மக்களைச் சென்றடைகின்றது

பொய் செய்திகளே அதிகளவில் மக்களைச் சென்றடைகின்றது என புதிய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 11 ஆண்டுகளில் டுவிட்டர் ஊடாக பதிவிடப்பட்ட பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளே அதிகளவில் மக்களைச் சென்றடைந்துள்ளதாக ஆய்வுகள் மூலம்…

ஹன்சிகாவை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம்

ஹன்சிகா எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2011ம் ஆண்டு கோலிவுட்டில் அறிமுகமானார் ஹன்சிகா. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வளர்ந்த அவருக்கு தற்போது மார்க்கெட் டல்லாக உள்ளது. முன்பு போன்று கை நிறைய படங்கள்…

ரஜினி இயமலைக்கு பயணம்!

அரசியல் கட்சி துவக்க உள்ள நடிகர் ரஜினி, இன்று(மார்ச் 10) இமயமலைக்கு கிளம்பி சென்றார். தமிழகத்தில், ஆன்மிக அரசியலை உருவாக்குவேன் எனக்கூறிய ரஜினி, விரைவில் கட்சி பெயரை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, மாவட்ட வாரியாக, பொறுப்பாளர்களை…

டில்லியில் பிரான்ஸ் அதிபருக்கு உற்சாக வரவேற்பு

4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு ஜனாதிபதி மாளிகையில், ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் நரேந்திர மோடி…

ஆன் சான் சூகிக்கு வழங்கப்பட்ட மனித உரிமை விருது வாபஸ்

மியன்மார் அரச தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்டிருந்த கெளரவம் மிக்க மனித உரிமை விருதை அமெரிக்காவிலுள்ள யூதப் படுகொலை நினைவு மையம் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. மியன்மாரில் சிறுபான்மை ரோஹிஞ்யா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை…

வன்முறகைள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட உள்ளது. கண்டி உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் அண்மையில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. இதனால் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன்,…

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் அந்த நடிகை

நடிகர் அஜித்துக்கு தென்னிந்தியா முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அது மட்டுமின்றி நடிகர், நடிகைகள் பலரும் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா அஜித்தின் தீவிர ரசிகையாம். அஜித்தோடு நடிக்கவேண்டும் என்பது அவரது…

அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் மே மாதம் நேருக்கு நேர் சந்திப்பு

வடகொரியா தலைவர் கிம்ஜோங் உன்னும், அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பும் மே மாதம் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏவுகணை சோதனை மற்றும் அணு சோதனை நடத்திவந்த வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன், இதனை குறைத்துக் கொள்ளப்போவதாக…

சமூக ஊடகங்களின் மூலம் பெருந்தொகை சம்பாதிக்கும் பிரியா வாரியர்

மலையாள திரையுலகில் விரைவில் வெளிவர உள்ள ஒரு அடார் லவ் படத்தின் கதாநாயகி பிரியா பிரகாஷ் வாரியர், சோஷியல் நெட்வொர்க்கில் ஒரு போஸ்டிற்கு ரூ. 8 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களின் மூலம், யார் வேணும்னாலும்…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...