இரும்புத்திரை திரைக்கு வருவதில் சிக்கல்

விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இரும்புத்திரை’ மே 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த நாளில் வெளியாகாது என்று விஷால் அறிவித்திருக்கிறார். விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ஹஇரும்புத்திரை'.…

தமிழ் வீரரை நேரில் வாழ்த்திய சிவகார்த்திகேயன்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில்…

சிறுவர் பாலியல் கொடுமைகளை தடுக்க ஸ்ரீரெட்டியின் ஆலோசனை

சிறுவர் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி சிறந்த ஆலோசனை வழங்கியுள்ளார். செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள்தான் சிறுமிகளை பலாத்காரம் செய்கிறார்கள். எனவே, அரசாங்கம் சிவப்பு விளக்கு பகுதிகளை உருவாக்க…

சாப்பிட முன்னர் சூப் அருந்தும் பழக்கமுடையவரா நீங்கள்

நட்சத்திர ஹோட்டல்கள் முதல் தெருவோரக் கடைகள் வரை அனைத்து இடங்களிலும் கிடைக்கும் சூப் வகைகளை சாப்பாட்டுக்கு முன்னர் சாப்பிடுவது நல்லதா? என்பது குறித்து பார்க்கலாம். உணவுக்கு முன்னர் சூப் அருந்துவது நல்லதா? உணவுக்கு முன்னர் சூப்…

இது திருமணமானவர்களுக்கு மட்டும்

திருமணமான தம்பதியினர் எப்போது மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்பது பற்றிய ஆய்வு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. புதுமண ஜோடிகளை விட திருமணமாகி 20 ஆண்டுக்கு பிறகு தான் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வில்…

ரஜினி அவசரமாக இன்று அமெரிக்கா பயணம் செய்கின்றார்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அவசரமாக அமெரிக்காவிற்கு பயணம் செய்ய உள்ளார். மருத்துவ பரிசோதனைக்காக இன்றிரவு அமெரிக்கா புறப்பட்டு செல்லும் ரஜினிகாந்த் அங்கிருந்தபடியே புதிய கட்சி தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என…

இருமலை எளிதாக குணமாக்கக்கூடிய எளிய வழிமுறைகள் இதோ

நம்மில் அநேகருகக்கு ஏற்படக்கூடிய இருமலை குணமாக்குவதற்கு இதே எளிய வழிகள். இருமல், தலைவலி, சளி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு போன்ற உடல் உபாதைகளுக்கு எளிதாக நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகளை காணலாம். பருவநிலை மாற்றத்தால் இருமல், தலைவலி, சளி,…

ஏ.சி பயன்படுத்துவோரே இது உங்களின் கவனத்திற்கு….

கோடைகாலத்தில் வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள ஏ.சி. வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. எனினும் ஏ.சி. பயன்பாடு சருமத்திற்கு தீங்கும் விளைவிக்கும். கோடைகாலத்தில் வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள ஏ.சி. வரப்பிரசாதமாக…

மூன்று ஹீரோயின்களுடன் அடுத்த படத்தில் தோன்றும் ஹீரோ

ஆர்.கே.நகர்' படத்தை தொடர்ந்து டீகே இயக்கத்தில் வைபவ் நடித்து வரும் ‘காட்டேரி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மூன்று நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளனர். ஹமேயாத மான்' படத்திற்கு பிறகு வைபவ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம்…

யுவன் தயாரிக்கும் படத்தில் அஞ்சலிக்கு ஜோடி இவரா

பிரபல இசைப்பாளர் யுவன் தயாரிக்கும் படத்தில் முன்னணி நடிகை அஞ்சலிக்கு ஜோடியாக, பிரபல ஹீரோ ஒருவர் இணைந்து நடிக்க உள்ளார். பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக யுவன் தயாரிக்கும் படத்தில் அஞ்சலியுடன் ரொமன்ஸ் செய்ய…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...