ஆட்டோ சாரதியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய பாலிவுட் நட்சத்திரம்

பாலிவுட் நட்சத்திரமொருவர் ஆட்டோ சாரதி ஒருவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு நம்பிக்கையான வார்த்தைகள் கூறி அவரை நெகிழ வைத்திருக்கிறார் நடிகர் அமிதாப்பச்சன். உமேஷ் சுக்லா டைரக்ஷனில் இந்தியில் தயாராகி வரும்…

பத்திரிகையாளர் காலில் வீழ்ந்து எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோர வேண்டும் – பாரதிராஜா

பெண் பத்திரிகையாளர்களைப் பற்றி இழிவான முறையில் முகநூலில் பதிவு செய்த எஸ்.வி.சேகர், பத்திரிகையாளர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிராஜா கூறியுள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் பற்றி பேஸ்புக் இணையதள பக்கத்தில் அவதூறாக…

நீண்ட நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா நீங்கள்?

நீண்ட நேரம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் பழக்கமுடையவரா நீங்கள்? இதோ அவ்வாறானவர்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல். மிக அதிக அளவில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துகிற மாணவர்கள் தனிமை உணர்வுக்கும், மனச்சோர்வுக்கும், பதற்றத்துக்கும் ஆளாவது தெரிய…

பாஸ்கர் ஒரு ராஸ்கல் எதிர்வரும் வாரம் திரைக்கு வருகின்றது

பிரபல நடிகர் அரவிசந்தசாமியின் நடிப்பில் உருவாகியுள்ள பாஸ்கர் ஒரு ராஸ்பகல் படம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகின்றது. சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் ஹபாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின்…

எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை

சுருதிஹாசன் லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கார்சோலுடன் வலம் வந்தார். இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதால் தான் புதிய பங்களில் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதுபற்றி கேட்டபோது, “எனது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றி…

52 வயதில் இளம் விமானப் பணிப்பெண்ணை கரம் பிடிக்கும் நடிகர்

கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன், பையா படங்களில் நடித்த நடிகரும், மாடலுமான 52 வயதான மிலிந்த் சோமன், விமானப் பணிப் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன், பையா படங்களில் நடித்த…

இயக்குனருடன் முரண்பட்ட முன்னணி நடிகை

பிரபல இயக்குனர் ஒருவருடன் முன்னணி நடிகையொருவர் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குயின் படத்தின் தெலுங்கு பதிப்பை இயக்கும் இயக்குனர் நீல கண்டாவுக்கும், தமன்னாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி…

அபிஷேக் – ஐஸ்வர்யா ராயும் பிரிந்து விட்டார்களா

நட்சத்திர ஜோடியான அபிலேஷக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் பிரிந்து விட்டதாக இணைய ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வீட்டிலேயே தனித்தனியாக வசிப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவிய…

சூர்யாவுடன் இணைந்து கொள்ளும் முன்னணி ஹீரோயின்

பிரபல ஹீரோயின் ஒருவர், சூர்யாவின் என்.ஜீ.கே படத்தில் இணைந்து கொள்கின்றார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ‘என்ஜிகே’ படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் இரு நாயகிகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் இன்று படப்பிடிப்பில் கலந்து…

மக்களுக்கு நன்மை செய்வதே ரஜினி, கமலின் நோக்கமாகும்

மக்களின் நலன்களை உறுதி செய்வதே ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் நோக்கம் என பிரபல ஹீரோ தெரிவித்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் தான் ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து உள்ளனர் என்று நடிகர் அருண்விஜய் கூறியுள்ளார். சூயுசரnஏதையல…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...