Author page: Vfmnews-1

புதிய கார் வாங்கிய தல அஜித்; வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ் என்று கலக்கியவர். ஷூட்டிங் இல்லாத சமயத்தில், தனது நேரத்தை வேறு காரியங்களில் செலவிடும்  ‘தல’ அஜித், கார், பைக் ரேஸில் பல போட்டிகளில் கலந்து கொண்டவர்.  பார்முலா கார் ரேஸில் கலந்து கொண்ட வெகு சிலரில் நடிகர் அஜித்தும் ஒருவர். மேலும் 2003ல் நடந்த பார்முலா ஏசியா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப் என்ற  சர்வதேச போட்டியிலும், 2010ல் நடந்த சர்வதேச…

ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பிரபல இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தெலுங்கு திரையுலகை அதிரவிட்டார். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் குற்றச்சாட்டை வைத்தார். இவரது குற்றச்சாட்டு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையை சேர்ந்த பலரும் இவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல முன்னணி நடிகை ஆண்ட்ரியா ஸ்ரீரெட்டிக்கு ஆரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர்…

ஒரு வருடத்தில் 42 கிலோ உடல் எடையை குறைத்து எப்படி? இமான் பதில்

கடந்த வருடம் அதிக   உடல் எடையுடன்  காணப்பட்ட இசையமைப்பாளர் இமான், தற்போது உடல்  எடையை அதிரடியாக குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இந்த மாற்றம் எப்படி சாத்தியமானது என்பதை  இமான் தனது ட்விட்டரில் கூறியுள்ளார். பள்ளி செல்லும் போதிருந்தே உடலை பிட்டாக வைக்கவேண்டும் என இமானுக்கு ஆசையாம், ஆனால் அப்போது அவர் பள்ளிக்கு செல்வதுடன்,  மியூசிக் ரெகார்டிங் செல்வது என பிஸியாக இருந்ததால் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கவில்லை. ஒரே இடத்தில்…

விராட் கோலி கதாபாத்திரத்தில் துல்கர் சர்மான்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வேடத்தில் மம்முட்டியின் மகனும், மலையாள நடிகருமான துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துல்கர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கர்வான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்த நிலையில்,…

சிம்பு-சுந்தர் சி இணையும் புதிய படம்? ‘சங்கமித்ரா’

சுந்தர் சி இயக்கிய ‘கலகலப்பு 2’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சுந்தர் சி அடுத்ததாக தனது கனவுப்படமான ‘சங்கமித்ரா’ படத்தை இயக்குவார் என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது சிம்பு படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் ‘சங்கமித்ரா’ மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பவன்கல்யாண் நடித்த அத்தாரிண்டிகி தாரேதி’ என்ற படத்தின் தமிழ்ரீமேக் உரிமையை…

கமல் கட்சியில் சேர்ந்தது ஏன்? ரஜினியை மறைமுகமாக தாக்கும் ஸ்ரீபிரியா!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீபிரியா , கூறுகையில், ரஜினி, கமல் ஆகிய இருவருடன் நடித்துள்ளேன். கமல் தீர்க்கமான முடிவெடுப்பவர் என்பதால் அவரது கட்சியில் இணைந்தேன் என்றார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,  ‘கமல் ஹாசன் கட்சியைத் துவக்கியபோது, படித்தவர்கள் மத்தியிலும், பெருநகரத்தில் வசிப்பவர்கள் மட்டுமே கமலை ஆதரிப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு இல்லாமல் கிராமங்களில் வசிப்பவர்களும் பெருமளவில் ஆதரிக்கிறார்கள். திமுக தலைவர் கருணாநிதி இருந்த…

டேனியல்-மகத் முதல்முறையாக கைகலப்பு: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக இரண்டு குரூப்புகள் பிரிந்துவிட்டது. டேனியல் தலைமையில் ஒரு குழுவும், மகத் தலைமையில் ஒரு குழுவும் செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் டேனியலும் மகத்தும் டாஸ்க் ஒன்றில் அடித்து கொள்கின்றனர். இதுவரை பிக்பாஸ் வீட்டில் பல வாதங்கள், சண்டைகள் ஏற்பட்டிருந்தாலும் இப்போதுதான் முதல்முறையாக கைகலப்பு ஆனால் நெட்டிசன்கள் இந்த சண்டையை நம்ப தயாராக இல்லை. இதேபோல் பல…

அஜித் நடிக்கும் அடுத்த படம்: புதிய தகவல் வெளியானது

நடிக்க உள்ள அடுத்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார் என்றும் அதன் இயக்குநர் யார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியானது. ஏற்கெனவே சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பலரது பாராட்டைப் பெற்ற இயக்குனர்…

தளபதி படத்தில் சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி?

தெலுங்கில் பிரபல கவர்ச்சி நடிகையான ஸ்ரீ ரெட்டி, அடுத்ததாக தமிழ் படங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி, தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி, தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக பலர் மீது குற்றம் சுமத்தினார். தெலுங்கு சினிமாவையே கதிகலங்க வைத்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ் நடிகர்களை குறிவைத்து நடிகை ஸ்ரீ ரெட்டி தொடர் குற்றச்சாட்டுகளை…

அஜீத்தை அடுத்து அல்லு அர்ஜுனுடன் இணையும் இயக்குனர் சிவா!

அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து இயக்குனர் சிவா, அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். கார்த்தியை வைத்து ‘சிறுத்தை’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதையடுத்து அஜீத்தை வைத்து ‘வீரம்’ அடுத்ததாக ‘வேதாளம்’ ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர். அஜீத்தை வைத்து மூன்றாவதாக இயக்கிய ‘விவேகம்’ தோல்வியடைந்தது. இதனால் சிவா மீது அஜீத் ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். அந்த நேரத்திலும் அஜீத் அவர்…