இறுதிப் பந்தில் சிக்ஸர் அடித்து கார்த்திக் சாதனை

வங்காளதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அவர் கடைசி பந்தில் அடித்த சிக்சரால் நாடே பெருமிதம் கொள்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று சாதனையை தினேஷ்…

மிகவும் அநாகரீகமாக வெற்றியை கொண்டாடிய பங்களாதேஸ் அணி

இலங்கை அணிக்கு எதிரான டுவன்ரி20 போட்டியின் வெற்றியை மிகவும் அநாகரீகமான முறையில் பங்களாதேஸ் அணி வெற்றியை கொண்டாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற ஆறாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில்…

அதிகளவு சிக்ஸர்களை அடித்து ரோஹித் சர்மா இந்திய சாதனை

அதிகளவு சிக்ஸர்களை அடித்து ரோஹித் சர்மா இந்திய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். டுவன்ரி20 போட்டிகளில் இந்தியா சார்பில் அதிகளவு சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுக் கொண்டுள்ளார். இதுவரையில் ரோஹித் சர்மா 78 போட்டிகளில்…

ரம்மித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து

இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்லவின் புதல்வரும், தேசிய கிரிக்கட் வீரருமான ரம்மித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரம்மித்…

இந்திய பந்து வீச்சாளர்கள் சிறந்த முறையில் பந்து வீசினர் – ரோஹித் சர்மா

அணியின் பந்து வீச்சாளர்களது ஆபார பந்து வீச்சுத் திறமையே வெற்றிக்கு வழிவகுத்தது என இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இலங்கையுடன் நேற்றைய தினம் நடைபெற்ற டுவன்ரி20 போட்டி வெற்றி குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்...…

மனைவியை கொலை செய்ய முயற்சித்தாரா வேகப்பந்து வீச்சாளர் சாமி?

இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முஹமட் சாமி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தி, காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மொஹமட் சாமி மீது அவரது மனைவி கொலை முயற்சி குற்றச்சாட்டு சமத்தியுள்ளார். சாமியும்…

இன்றைய போட்டியில் இலங்கை அணியை திசர பெரேரா வழிநடத்துவார்

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி பங்களாதேஷ் அணிக்கு எதிராக  நடைபெற்ற மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி மந்தமான நிலையில் பந்துவீசிய காரணத்தால் இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் இற்கு எதிர்வரும் இரண்டு…

சுதந்திர கிண்ண முக்கோண டுவன்ரி20 போட்டித் தொடர் இன்று ஆரம்பம்

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் பங்கேற்கும் நிதாஹாஸ் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர், கொழும்பு ஆர் பிரேமதாஸ அரங்கில் இன்றிரவு இலங்கை, இந்திய அணிகள் மோதுவதுடன் ஆரம்பிக்கின்றது.…

பிரபல கால்பந்தாட்ட வீரர் மர்மமான முறையில் மரணம்

பிரபல கழக மட்ட கால்பந்தாட்ட வீரர் டேவிட் அஸ்டோரி மர்மமான முறையில் மரணித்துள்ளார். இத்தாலியின் முன்னணி கழகங்களில் ஒன்றான பியரோன்டினா கழகத்தின் வீரரே ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 31 வயதான இளம் வீரரின் மரணம் தொடர்பில் கழகம்…

அணிக்கு மீண்டும் திரும்பும் ரோஸ் டெய்லர்

நட்சத்திர துடுப்பாட்ட வீரர், ரோஸ் டெய்லர், நியூசிலாந்து அணியில் மீளவும் இடம்பிடிக்க உள்ளார். உபாதை காரணமாக அண்மைய நாட்களாக டெய்லர் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டித்…
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...