சேமித்த பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய – உன்னிமேனன்

  சினிமா பாடகர் உன்னி மேனன்,தனது மகன் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை, கேரள மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். ரோஜா படத்தில் ’புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’, கருத்தம்மா படத்தில் ’போறாளே பொன்னுத்தாயி’, ரிதம் படத்தில் ’நதியே நதியே காதல் நதியே உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர் பிரபல பின்னணி பாடகர் உன்னிமேனன். இவரது மகன் அங்குர் உன்னிக்கும் தூபாயை சேர்ந்தகவிதாவுக்கும்அடுத்த மாதம் 20ஆம் தேதி திருமணம்…

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளேவந்த விஜயலட்சுமி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் போட்டிகளும்  சுவாரஸ்யத்தை  ஏற்படுத்துகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வீட்டிற்குள் வந்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. இவருக்கு என்ன பிளஸ் என்றால், பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே இருப்பவர்களின் பிளஸ் மற்றும் மைனஸ் தெரிந்திருக்கும். அதனால் எப்படி அங்கு செயல்படலாம் என்பதை அறிந்துள்ளார். இன்று காலை வந்த புதிய புரொமோவில் டேனியலிடம், பிக்பாஸ் விட்டிற்குள் ஜெயிக்க தான் வந்தீர்கள், பிறகு ஏன் வீட்டை விட்டு வெளியே…

ஓவியா பிக்பாஸ் 2 நிகழ்ச்சி குறித்து – டுவிட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, 60 எபிசோடுகளுக்கு மேல் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். பிக்பாஸ் இரண்டாவது சீசன் சுமாராகத்தான் இருக்கிறது என்ற வாதங்கள் அடிக்கடி வருகின்றன. இந்த சீசனின் போட்டியாளர்கள் உண்மையாக இல்லை என்ற குற்றச்சாட்டை கமல்ஹாசன் உட்பட அனைவரும் முன் வைக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் குறித்து நடிகை ஓவியாவிடம், டுவிட்டரில் கேள்வியெழுப்பிய ரசிகர்…

விஜய் கேரள மக்களுக்கு செய்த உதவி!

விஜய் வெறும் நடிப்பதோடு மட்டுமல்லாமல், மக்களின் மீதும் அதிக அக்கறை கொண்டவர். கேரள மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் . அவர்களுக்கு நடிகர் விஜய் ரூபாய் 70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தனித்தனியாக பணம் அனுப்பி உதவுமாறு வலியுறுத்தியுள்ளார். அத்துடன் லாரி நிறைய மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி  உள்ளார் . இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும்…

விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் : விஜய்யின் சாதனையை முறியடித்துள்ளது

நடிகர் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்துக்குப் பின் சிவா இயக்கத்தில், அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். அஜித் நடித்த வயதான தோற்றத்தை படம்பிடித்த படக்குழுவினர். அவரின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை எடுத்து வருவதாக தெரிகிறது. நயன்தாரா, கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பிராமய்யா நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது.…

புதிய கார் வாங்கிய தல அஜித்; வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ் என்று கலக்கியவர். ஷூட்டிங் இல்லாத சமயத்தில், தனது நேரத்தை வேறு காரியங்களில் செலவிடும்  ‘தல’ அஜித், கார், பைக் ரேஸில் பல போட்டிகளில் கலந்து கொண்டவர்.  பார்முலா கார் ரேஸில் கலந்து கொண்ட வெகு சிலரில் நடிகர் அஜித்தும் ஒருவர். மேலும் 2003ல் நடந்த பார்முலா ஏசியா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப் என்ற  சர்வதேச போட்டியிலும், 2010ல் நடந்த சர்வதேச…

ஒரு வருடத்தில் 42 கிலோ உடல் எடையை குறைத்து எப்படி? இமான் பதில்

கடந்த வருடம் அதிக   உடல் எடையுடன்  காணப்பட்ட இசையமைப்பாளர் இமான், தற்போது உடல்  எடையை அதிரடியாக குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இந்த மாற்றம் எப்படி சாத்தியமானது என்பதை  இமான் தனது ட்விட்டரில் கூறியுள்ளார். பள்ளி செல்லும் போதிருந்தே உடலை பிட்டாக வைக்கவேண்டும் என இமானுக்கு ஆசையாம், ஆனால் அப்போது அவர் பள்ளிக்கு செல்வதுடன்,  மியூசிக் ரெகார்டிங் செல்வது என பிஸியாக இருந்ததால் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கவில்லை. ஒரே இடத்தில்…

சிம்பு-சுந்தர் சி இணையும் புதிய படம்? ‘சங்கமித்ரா’

சுந்தர் சி இயக்கிய ‘கலகலப்பு 2’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சுந்தர் சி அடுத்ததாக தனது கனவுப்படமான ‘சங்கமித்ரா’ படத்தை இயக்குவார் என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது சிம்பு படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் ‘சங்கமித்ரா’ மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பவன்கல்யாண் நடித்த அத்தாரிண்டிகி தாரேதி’ என்ற படத்தின் தமிழ்ரீமேக் உரிமையை…

கமல் கட்சியில் சேர்ந்தது ஏன்? ரஜினியை மறைமுகமாக தாக்கும் ஸ்ரீபிரியா!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீபிரியா , கூறுகையில், ரஜினி, கமல் ஆகிய இருவருடன் நடித்துள்ளேன். கமல் தீர்க்கமான முடிவெடுப்பவர் என்பதால் அவரது கட்சியில் இணைந்தேன் என்றார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,  ‘கமல் ஹாசன் கட்சியைத் துவக்கியபோது, படித்தவர்கள் மத்தியிலும், பெருநகரத்தில் வசிப்பவர்கள் மட்டுமே கமலை ஆதரிப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு இல்லாமல் கிராமங்களில் வசிப்பவர்களும் பெருமளவில் ஆதரிக்கிறார்கள். திமுக தலைவர் கருணாநிதி இருந்த…

டேனியல்-மகத் முதல்முறையாக கைகலப்பு: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக இரண்டு குரூப்புகள் பிரிந்துவிட்டது. டேனியல் தலைமையில் ஒரு குழுவும், மகத் தலைமையில் ஒரு குழுவும் செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் டேனியலும் மகத்தும் டாஸ்க் ஒன்றில் அடித்து கொள்கின்றனர். இதுவரை பிக்பாஸ் வீட்டில் பல வாதங்கள், சண்டைகள் ஏற்பட்டிருந்தாலும் இப்போதுதான் முதல்முறையாக கைகலப்பு ஆனால் நெட்டிசன்கள் இந்த சண்டையை நம்ப தயாராக இல்லை. இதேபோல் பல…