அஜித் நடிக்கும் அடுத்த படம்: புதிய தகவல் வெளியானது

நடிக்க உள்ள அடுத்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார் என்றும் அதன் இயக்குநர் யார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியானது. ஏற்கெனவே சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பலரது பாராட்டைப் பெற்ற இயக்குனர்…

தளபதி படத்தில் சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி?

தெலுங்கில் பிரபல கவர்ச்சி நடிகையான ஸ்ரீ ரெட்டி, அடுத்ததாக தமிழ் படங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி, தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி, தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக பலர் மீது குற்றம் சுமத்தினார். தெலுங்கு சினிமாவையே கதிகலங்க வைத்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ் நடிகர்களை குறிவைத்து நடிகை ஸ்ரீ ரெட்டி தொடர் குற்றச்சாட்டுகளை…

அஜீத்தை அடுத்து அல்லு அர்ஜுனுடன் இணையும் இயக்குனர் சிவா!

அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து இயக்குனர் சிவா, அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். கார்த்தியை வைத்து ‘சிறுத்தை’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதையடுத்து அஜீத்தை வைத்து ‘வீரம்’ அடுத்ததாக ‘வேதாளம்’ ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர். அஜீத்தை வைத்து மூன்றாவதாக இயக்கிய ‘விவேகம்’ தோல்வியடைந்தது. இதனால் சிவா மீது அஜீத் ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். அந்த நேரத்திலும் அஜீத் அவர்…

சுப்பிரமணியபுரம் ஹீரோயின் ஸ்வாதிக்கு திருமணம்

சுப்பிரமணியபுரம் படத்தை சினிமா ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இதில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி. பின் தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வந்தாலும் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இவருக்கு இங்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து அமையவில்லை. இனி அவர் தன் நீண்ட நாள் நண்பரான விகாஸ் என்பவரை திருமணம் செய்யவுள்ளாராம். இந்த இனிய நிகழ்வு வரும் ஆகஸ்ட் 30 ல் நடைபெறவுள்ளது. இந்தப் பதிவு…

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தால் நம்மால் வாழவே முடியாது

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிந்தித்து கொண்டிருந்தால் நாம் வாழ்க்கையை வாழ முடியாது என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து 13 ஆண்டுகள் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. தனிப்பட்ட பிரச்சைகளால் இரண்டு ஆண்டுகள் நடிக்காமல் இருந்த நயன்தாரா இயக்குநர் அட்லி இயக்கிய ’ராஜா ராணி ’மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடரந்து நயன்தராவின் எல்லா படங்களும் வெற்றிகரமாகஓடியது. கமர்ஷியல் படங்களில் நடித்தாலும், அவருக்கு முக்கியத்துவம் இருக்கும்…

நடிகை காஜலின் வித்தியாசமான கிகி சேலஞ்ச் நடனம்!

நடிகை காஜல் அகர்வால்,  கிகி சேலஞ்ச் நடனத்தை வித்தியாசமான முறையில் செய்யலாம் என்று கூறி அதற்கானவீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தற்போது உலகம் முழுவதும் தொற்று நோய் போல பரவி வருகிறது ‘கிகி சேலஞ்ச்’ நடன விளையாட்டு. இந்த விளையாட்டு அதாவது ஓடும் காரிலிருந்து இறங்கி காரில் பாடும் பாட்டிற்கு நகரும் காருடனே நடனமாட வேண்டும். அதுதான் இதோட கேம். இதனால் விபத்துகள் ஏற்பட கூடும் இந்த விளையாட்டிற்கு போலீசார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.…

பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!

பிக்பாஸ் துவங்கிய வாரம் முதலே நடிகர் பொன்னம்பலம் அனைத்து வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் தவறாமல் இடம்பெற்றவர். பல வாரங்கள் அவரை காப்பாற்றிய ரசிகர்கள் இந்த வாரம் அவருக்கு கைகொடுக்கவில்லை. அவர் வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்ததும் அவர் கமலுடன் பேசும்போது தன் குடும்பம் பற்றி பேசினார் பொன்னம்பலம். “என அப்பாவுக்கு நான்கு மனைவிகள். நான்காவது மனைவிக்கு ஏழாவது குழந்தை நான். எனக்கு பின் நான்கு பேர் உள்ளனர். மொத்த கிராமமும் எங்கள்…

RX 100 படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரபல நடிகர்

சமீப காலமாக தெலுங்கு சினிமாவில் இளைஞர்களை கவரும் வண்ணம் படங்கள் வருகின்றன. அங்கு படு மாஸான வெற்றியை கண்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் நடித்து வருகிறார், படத்திற்கு வர்மா என்று பெயர் வைத்துள்ளனர். அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் வெற்றிபெற்று வரும் RX 100 படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்களாம். இப்படத்தில் தமிழில் ஆதி நாயகனாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.…

விதியை மீறி கெட்ட வார்த்தையை பேசியுள்ள வைஷ்ணவி

பணக்காரர்களில் இருந்து பாமர ஏழைகள் வரை பார்க்கும் ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ் தான். நைட் 9 மணி ஆனபோதும் எல்லோரும் தொலைக்காட்சி முன்னாடி வந்துவிடுகிறார்கள். இப்போது வந்துள்ள ப்ரோமொவை பார்த்தால் 8 மணிக்கே தொலைக்காட்சி கிட்ட வந்துவிடுவாங்க போல. இந்த ப்ரோமோவில் முழுக்க முழுக்க வைஷ்ணவியும் டேனியும்தான் ஒருத்தரை ஒருத்தர் குறை கூறி பேசி கொண்டு இருக்காங்க. அப்போது ஓவரா டென்ஷன் ஆன வைஷ்ணவி பயங்கரமான கெட்ட வார்த்தையால் டேனியை திட்டுறாங்க.…

மன்னிப்பு கேட்ட பொன்னம்பலம்! கழுத்தை பிடித்த கமல்

பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் நேற்று நடிகர் பொன்னம்பலத்துடன் நீண்ட நேரம் உரையாடினார். பல குறும்படங்களை போட்டு அது பற்றி விளக்கம் கேட்டார். ஐஸ்வர்யா சர்வாதிகாரியாக இருந்தபோது அவரை கழுத்தை பிடித்து தண்ணீரில் தள்ளியது பற்றி பேசிய பொன்னம்பலம், “அவர் அவராகவே இல்லை, வேறு வழி இல்லை என தெரியும்.. அதனால் தான் அப்படி செய்தேன். அது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்” என கூறினார். மேலும் தான் ஸ்டண்ட்மேன் என்றும்,…